அமைதி ஒப்பந்தம் கசிவு: ஈரான் ஊடகங்கள்மீது ட்ரம்ப் பாய்ச்சல்!

0
உத்தேச போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் எனக் கூறி ஈரான் அரச ஊடகங்கள் வெளிப்படுத்திய தகவல்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது Truth Social பக்கத்தில்...

சங்கீத்ஷனுக்கு எதிராக சுமத்தப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டு விலக்கல்!

0
பாடகர் சங்கீத்ஷனுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார் என்று பொலிஸார் இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இவ்விவகாரத்தை ஒட்டிய வழக்கு இன்று மூன்று...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்க குழு !

0
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்புக்காக, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியவின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் ஏனைய உறுப்பினர்களாக, I....

“கல்வி மறுசீரமைப்பு” – ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

0
உத்தேச கல்விச் சீர்திருத்தக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப் பணிகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். தேசிய கல்வி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட கல்விக் கொள்கை...

இன்னும் இறுதி முடிவு இல்லை: ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் மறுப்பு!

0
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், விரைவில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஈரான்...

6000 கிலோ கழிவுத் தேயிலை பறிமுதல்: சாரதி கைது!

0
அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து குளியாப்பிட்டிய நோக்கி, எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சுமார் 6000 கிலோ கழிவுத் தேயிலையை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று (11) இரவு...

இறுதிச் சடங்கின்போது வெளிவந்த அதிர்ச்சி; மொனராகலையில் சடலம் மாறிய துயரம்!

0
படல்கும்புர, அலுப்பொத பகுதியைச் சேர்ந்த 75 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் பெண் ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில், படல்கும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த...

முறிந்து விழுந்தது மரம்: போக்குவரத்து பாதிப்பு!

0
கண்டி, ஹந்தானை வழியாக கலஹா செல்லும் பிரதான வீதியின் உடுவெல பகுதியில் இன்று (12) காலை பாரிய மரமொன்று முறிந்து விழுந்து விழுந்துள்ளது. அப்பகுதியில் நிலவி வரும் கடுமையான மழை மற்றும் சீரற்ற காலநிலை...

படையினருக்காக நாம் களமிறங்குவோம்: நாமல் சூளுரை!

0
நாம் படையினருக்காக முன்னிலையாவோம். இதனை எவராலும் தடுக்க முடியாது. சுரேஷ் சலே தொடர்பான விசாரணையை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...