கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது Celebrity Edge

0
Celebrity Edge’ எனும் அதிசொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தியாவின் கொச்சியில் இருந்து 2,780 பயணிகளுடன் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த...

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

0
பொல்கஹவெல ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் சேவைகள்  பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

பாதுகாப்பு ஊழியர்களை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்

0
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது நடந்த வித்தியாசமான சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. போட்டியின் போது பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் ஓடினார். இதனால் போட்டி சற்று நேரம் தடைப்பட்டது. போட்டியின் 13வது ஓவரின்...

இன்று இரவு பலத்த மின்னலுடன் கன மழை

0
இன்று (19) மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மத்திய, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில்...

யாழ்.உரும்பிராயில் உணவகம் ஒன்றில் இடம்பெற்ற தகராறில் முதியவர் அடித்து கொலை!

0
யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவரொருவர் நேற்று இரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த...

சீனி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை

0
நாட்டில் 19,000 மெற்றிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சீனி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் இன்று (19)...

ஹாலிஎல பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

0
ஹாலிஎல ரொக்கத்தன்ன பகுதியில் காட்டுக்குள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் இன்று காலை (19) மீட்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். இறந்த நபர் 22 வயதுடைய ரொக்கத்தன்ன நடுப்பிரிவு தோட்டத்தை...

சேதமடைந்த பயிர்களுக்கான நட்டஈடு இன்று முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் – விவசாய அமைச்சு

0
சிறுபோகத்தில் சேதமடைந்த பயிர்களுக்கான நட்டஈடு இன்று(19) முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முதற்கட்ட இழப்பீடுகளின் கீழ் 389 மில்லியன் ரூபாவை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க விவசாய மற்றும் கிராமிய காப்புறுதி சபை...

பசறை – வெள்ளவாய வீதி ஊடான போக்குவரத்து தடை

0
பசறையில் இருந்து ஹிங்குறுகடுவ ஊடாக வெள்ளவாய செல்லும் வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ஹிங்குறுகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். பசறையில் இருந்து ஹிங்குறுகடுவ ஊடாக வெள்ளவாய செல்லும் வீதியில் ஹிங்குறுகடுவ 10 கட்டை...

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அனர்த்தம்

0
பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (18) பிற்பகல் வேளையில் பெய்த கடும் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான வீதிகள் பலவற்றில் மண் சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டு பொது போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...