2024 ஆம் ஆண்டு கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

0
2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது கல்விக்காக ஒதுக்கப்படும் முழுமையான தொகை...

போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் எஞ்சலோ மேத்யூஸ்

0
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, பேட்டிங் ஆரம்பிக்கும் நேரத்தைத் தாண்டி களத்திற்குள் வராததால் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழக்கப்பட்டார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியில் எஞ்சலோ மேத்யூஸ் துடுப்பாட்டத்தின் போது...

அரச ஊழியர்களுக்கு ரூ. 10 ஆயிரம் சம்பள உயர்வு?

0
அரச ஊழியர்களுக்கு வரவு - செலவுத் திட்டம் ஊடாக 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2024 ஜனவரி முதல்...

தேர்தலுக்கு தயாராகிறது ஐக்கிய மக்கள் சக்தி! விசேட குழு அமைக்க திட்டம்!!

0
தேர்தல் நடவடிக்கைகளுக்காக விசேட குழுவொன்றை அமைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. தேர்தலுக்கான கூட்டணி, இட ஒதுக்கீடுகள் உள்ளிட்ட விவகாரங்களை இந்த குழுவே கையாளும் எனவும், இதர கட்சிகளுடன் பேச்சு நடத்தும்...

சீனாவில் இருந்து இலங்கைக்கு மீன் இறக்குமதியா? தூதுவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு

0
சீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது. விசேடமாக வடக்கு மாகாணத்திற்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது என்று இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தெரிவித்தார். சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்று...

லாப்ஸ் ‘கேஸ்’ பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி….!

0
லாப்ஸ் (Laugfs Gas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிகரிக்காமல் அதே விலையில் பேண தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும்,...

காசா பகுதியில் தொற்று நோய்களின் தாக்கமும் அதிகரிப்பு

0
இஸ்ரேல் ஒருபுறம் தாக்கிவரும் சூழலில், காஸா பகுதியில் தொற்று நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் தொற்று நோய் பரவி வருவதாக ஐ.நா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் மீது அக்டோபர்...

100 மீட்டர் தூரத்தை 30 நொடிகளில் ஓடி சோழன் உலக சாதனை படைத்த மலையக சிறுவன்

0
பலாங்கொடையை சேர்ந்த ராஜீவ்காந்தி மற்றும் ரொஷானி தம்பதிகளின் மகனான ஆரோன் சாத்விக் என்ற 2 வயது 11 மாதங்கள் ஆன சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 30 நொடிகளில் ஓடி முடித்து சோழன்...

ஹப்புத்தளை – வெலிமடை வீதியில் பாரிய மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு!

0
ஹப்புத்தளை - வெலிமடை பிரதான வீதியில் வல்கவல்ல பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில், மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹப்புத்தளை - வெலிமட வீதியின் ஊடாக போக்குவரத்து முற்றாக தடை பட்டுள்ளதாக...

அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால குழு!

0
இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு இடைநிறுத்தப்பட்டு, ஏழு பேர் கொண்ட புதிய இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறை...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...