12 நண்பர்களை கொன்ற பெண் கைது
தாய்லாந்தில் தனது 12 நண்பர்களுக்கு சயனைட் விசத்தைக் கொடுத்து கொலை செய்த சந்தேகத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நண்பர்களின் மரணம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சரரட் ரங்சிவுதபோன் என்ற பெண் பாங்கொக்கில்...
கம்பளையில் கத்திக்குத்து இரு பிள்ளைகளின் தாய் படுகாயம்
கம்பளை - மரியாவத்த பிரதான வீதியில் நேற்று காலை கத்திக்குத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரியாவத்த கொஸ்கொல் என்ற இடத்தில் கணவர் மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். கொஸ்கொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக...
நானுஓயா-ரதல்ல குறுக்கு வீதி தடையை மீறி செல்லும் கனரக வாகனங்கள்
நானுஓயா − ரதல்ல குறுக்கு வீதியில் தடையை மீறி கனரக வாகனங்கள் செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வீதியில் தொடர்ச்சியாக வீதி விபத்துகள் ஏற்பட்டு வந்தமையால் ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா−ரதல்ல...
” எக்ஸ்பிரஸ் பேர்ல் போன்ற அனர்த்தங்களின் போது செயற்படவேண்டிய விதம் குறித்து பொறிமுறை”
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து போன்ற அனர்த்தங்களின் போது செயற்படவேண்டிய முறையை குறிப்பிடும் தெளிவான பொறிமுறையொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின்...
ஐ.தே.க. மறுசீரமைப்பு பொறுப்பு அகிலவிடம் கையளிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கூட்டமொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.
வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க, சாகல ரத்னாயக்க, அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள்,...
முதலாவது மத்திய மாகாணசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவான 8 தமிழர்கள்
1988 ஏப்ரல் 28 ஆம் திகதியே (இதேபோன்றதொரு நாளிலே) இலங்கையில் முதன் முதலாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. வடமேல், வடமத்திய, ஊவா, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளுக்கே அத்தினத்தில் தேர்தல் நடைபெற்றது.
மேற்படி நான்கு...
இந்த ஆண்டு தேசிய வெசாக் விழா சிலாபத்தில்
இந்த ஆண்டு தேசிய வெசாக் விழா சிலாபத்தில் நடைபெறுகிறது.
சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெபல்லாவல்ல ஸ்ரீ ரதனசிறி பிரிவென் விகாரை ஆலயத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள்...
அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் ஒப்படைப்பு
வாக்குப்பதிவு தொடர்பாக உள்ளூராட்சி அமைப்புகளால் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் மற்றும் முடிவு ஆவணங்கள் தவிர மற்ற அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர்,...
நாளை 10 மணித்தியால நீர்வெட்டு
கொழும்பின் புறநகர் பகுதிகளில் நாளை (29-04-2023) 10 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாளை காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர்...
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் வலிமை!
ஜி - 20 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இம்மாநாட்டுக்கு முன்னோடியாக - ஆரம்ப கட்ட...



