உலகின் மிகப்பெரிய ரொக்கெட் சோதனை
இதுவரை கட்டப்பட்ட மிக சக்திவாய்ந்த ரொக்கெட் தனது முதல் பயணத்திற்காக விண்வெளிக்கு ஏவப்படவுள்ளது.
ஸ்டார்ஷிப் என்ற இந்த ரொக்கெட் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர் இலொன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. 120 மீற்றர் (400...
TID யில் ஆஜராகுமாறு முன்னாள் சட்டமா அதிபருக்கு அறிவித்தல்!
வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் நாளை (19) காலை 9 மணிக்கு முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிற்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியிட்ட கருத்து...
உள்ளக பொறிமுறை வெற்றியளிக்கும் – பிரதமர் நம்பிக்கை
உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவும் அரசின் உள்ளகப் பொறிமுறை வெற்றியளிக்கும் என்று நம்புவதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உள்ளகப் பொறிமுறைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு...
வடக்கு கிழக்கில் ‘அரச அத்துமீறலுக்கு’ எதிராக சமயத் தலைவர்கள் உண்ணாவிரதம்
தமிழ் மக்களின் இன, மத பாரம்பரியத்தை மாற்றியமைக்கும் நோக்கில் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லை...
மனைவி மரணம் – கணவன் கைது!
வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் மரணம் தொடர்பில் அவரது கணவர் நேற்று (17) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, கமகொட பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு...
எதிர்காலத்தில் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய
பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சுங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருமான இலக்கை அடைவதற்கும் இது உதவும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுங்கத்துறையின் வருமான இலக்குகள் தொடர்பான...
இன்றைய தங்கத்தின் விலை விபரம்
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில், இன்றையதினம் தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 640,371...
புகையிரதத்தில் மோதுண்டு கொழும்பு பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு
புகையிரதத்தில் மோதுண்டு கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம்.
பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் இச் சம்பவம் நிலகந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் வைத்து நேற்று (17) முற்பகல் மருதானையிலிருந்து மொரட்டுவை நோக்கி...
நடைபாதை வியாபார அனுமதி இன்றுடன் நிறைவு!
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்று நிறைவடைகின்றதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தொடர்ந்தும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவோரை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ...
இலங்கை மற்றும் பாகிஸ்தானைப் போன்று பூட்டானும் சீனாவுடன் இணைந்தால் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும்: அறிக்கை
டோக்லாம் பீடபூமி விவகாரம் 2017ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) தலைமையின் கீழ் வெளிச்சத்திற்கு வந்தது. கட்டுமான வாகனங்கள் மற்றும் சாலை அமைக்கும் உபகரணங்களுடன் சீன துருப்புக்கள் டோக்லாமில் ஏற்கனவே உள்ள சாலையை...





