” எதிர்கால கல்வித் திட்டங்களில் தொழிற்கல்வித் துறைக்கு முதன்மையான அவதானம் செலுத்தப்பட வேண்டும்”

0
புதிய கல்வி மறுசீரமைப்புகளுக்கு இணையாக இந்நாட்டின் தொழிற்கல்வித் துறையை வலுப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை 2027 வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாகவும்...

முன்னாள் இந்திய U-19 உலகக் கிண்ண அணி வீரர் மன்ஜோத் கல்ரா இலங்கையில் கைது

0
இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தை வென்ற முன்னாள் கிரிக்கெட் வீரரும், லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் யாழ்ப்பாணம் கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளருமான மன்ஜோத் கல்ரா, வீரர்...

“லங்கா பிரீமியர் லீக் திட்டமிட்டப்படி இன்று நடைபெறும்”

0
ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர் ஒருவர் விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவினால் (SIU) கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியிலும், திட்டமிட்டபடி லங்கா பிரீமியர்...

ஆடிப்பிறப்புப் பெருவிழா கொண்டாட்டம்

0
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த...

பொகவந்தலாவையில் தரம் 5 மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் வழங்கி வைப்பு

0
பிரான்ஸ் நாட்டின் 'பொன்மனி' அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவர் முத்துக்குமாரின் நிதி அனுசரணையில், ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 6 பாடசாலைகளின் தரம் 5 மாணவர்களுக்கு, புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்...

நான் மக்களின் தோழன்: சண்டியர் அல்லன் – கிளிநொச்சி சம்பவம் குறித்து அமைச்சர் விளக்கம்

0
வடக்கு மாகாணத்தில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...

லுணுகலையில் கட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது

0
சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை, குறித்த கட்டுத் துப்பாக்கியுடன் கைது செய்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய லுணுகலை, பல்லேகிருவ பகுதியைச் சேர்ந்த ஒருவராவார். லுணுகலை...

முடிந்தால் தேர்தலை நடத்தவும்: மொட்டு கட்சி சவால்

0
முடிந்தால் கூடியவிரைவில் மாகாணசபைத் தேர்தல் நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற...

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு: முடிவுக்கு வருமா நெதன்யாகு ஆட்சி?

0
இஸ்ரேல் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கூட்டணி கடைசி நேரத்தில் முக்கிய சில சட்டமூலங்களை நிறைவேற்றிய பின்னரே நாடாளுமன்றம்...

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம்: விசாரணை வேட்டைக்கு இரு பொலிஸ் குழுக்கள்

0
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துருகிரியாவில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தன்னைத்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...