மரக்கறி விலைப்பட்டியல் (20.04.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (20.04.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து: பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!

0
நுவரெலியா, கிரகரி வாவியில் நேற்று (19) இரு படகுகள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு படகு கவிழ்ந்துள்ளது. குறித்த படகில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் நீரில் விழுந்து தத்தளித்த நிலையில் நுவரெலியா பொலிஸ்...

இந்திய துணை ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்!

0
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இன்று (20) நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இந்திய உதவியுடன் நுவரெலியாவில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களை அவர் பார்வையிடவுள்ளார். மக்களையும் சந்திக்கவுள்ளார். நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில்...

இந்திய துணை ஜனாதிபதியிடம் மலையக பிரதிநிதிகள் கூறிய விடயங்கள் எவை?

0
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு, மலையக கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் நேற்று நடைபெற்றது. தமிழ் முற்போக்கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் பழனி...

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் இந்திய துணை ஜனாதிபதி!

0
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இன்று முற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இருதரப்பு கலந்துரையாடல்...

இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள கோரிக்கைகள்!

0
இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணனை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினர் கொழும்பில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர். இந்த சந்திப்பின் போது, இந்திய வம்சாவளி...

ஒற்றுமைக்கான முயற்சியை தமிழ்க் காங்கிரஸ் தகர்த்தது!

0
தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது என்று தெரிவித்து அது தொடர்பில் விசனம் வெளியிட்டிருக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி. இந்த...

இஸ்ரேல், அமெரிக்கா அகந்தைகொண்ட சக்திகள்!

0
ஈரானின் புதிய உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி, ராணுவ தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை அகந்தை கொண்ட சக்திகளாக வர்ணித்துள்ள அவர், ஈரானிய படைகளின் வலிமை அவர்களின்...

வலுசக்தி அமைச்சரின் ராஜினாமா எதிரணிக்கு கிடைத்த வெற்றி!

0
"வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவிகளில் இருந்து விலகியமையானது எதிர்க்கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்" என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கடற்படையினரால் கைது!

0
சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 01 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை, மீன்வளம் மற்றும்...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...