செம்மணி எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 341 ஆக உயர்வு!

0
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது ஒரு சிறுவரின் எலும்புக்கூட்டுத் தொகுதி உட்பட 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம்...

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்!

0
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்! தேனியில் திரண்ட ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க...

அமெரிக்கா ஒரு முடிவற்ற சிக்கலில் சிக்க நேரிடும்: ஈரான் எச்சரிக்கை!

0
  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் எண்ணெய் வளங்களை இலக்கு வைக்கப்போவதாக விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா ஒரு முடிவற்ற...

கார்க் தீவை குறிவைக்கும் ட்ரம்ப்: ஈரான்மீது பாரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா!

0
ஈரான் மீது இன்றிரவு கடுமையான தாக்குதல்களை நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்புகளைக் கைப்பற்றி, அந்த நாட்டின் எரிசக்தி சந்தையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமெரிக்கா...

யானை தாக்கி வயோதிபப் பெண் பலி!

0
திருகோணமலை – சேருவில, சுமேதங்கபுர பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சுமேதங்கபுர...

போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்காவே மீறியது: ஈரான் குற்றச்சாட்டு!

0
ஈரானிய நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக ஈரான் வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்த இராணுவ நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறையிலிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் பொருளற்றதாக மாற்றிவிட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்காவின் இச்செயல்...

அத்துமீறும் ஈரான்: 22 நாடுகள் கடும் கண்டனம்!

0
ஈரான், மேற்கத்திய நாடுகளில் மேற்கொண்டு வரும் வன்முறைச் செயல்களையும் , அச்சுறுத்தல்களையும் கண்டித்து அமெரிக்கா , பிரிட்டன் 22 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் சதித்திட்டங்களை அரங்கேற்றுவதற்காக,...

எல்-நினோ தாக்கம் மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் குறித்து ஆராய்வு!

0
எல்-நினோ காலநிலை நிலைமையால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நிறுவனங்கள் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி...

“மலையகத்தில் சித்த மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த கோரிக்கை”

0
மலையகத்தில் சித்த மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த கோரிக்கை – நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் கையளிப்பு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ மரபுகளில் முக்கிய இடம்பிடித்துள்ள சித்த மருத்துவம் உலகளாவிய ரீதியில் அங்கீகாரத்தையும் வரவேற்பையும் பெற்று வரும்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...