தீ விபத்து: இரு லயன் அறைகள் சேதம்!

0
ஹாலி எல பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிளன் - எல்பின் தோட்டத்தின் கிளன்- எல்பின் பிரிவில் உள்ள 24 ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில் நேற்று (10) ஏற்பட்ட திடீர் தீ பரவல்...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

எதிர்க்கட்சி தலைவரை சந்தித்தார் இந்திய பிரதி தூதுவர்!

0
இலங்கையில் தனது பதவி காலத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு மீண்டும் தனது தாய் நாடு திரும்பத் தயாராகி வரும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் (கலாநிதி) சத்தியஞ்சல் பாண்டே (Dr. Satyanjal Pandey) கொழும்பில்...

கத்தோலிக்க பக்தர்களின் தகவல்களை சுரேஷ் சலே திரட்டியது ஏன்?

0
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ சூழ்ச்சியுடன் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு உள்ளது. நீர்கொழும்பு பகுதியிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்துக்கு வரும் பக்தர்களின் தகவல்களை திரட்டியுள்ளார். சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. திட்டமிட்ட அடிப்படையிலேயே...

ஆசியாவிலேயே முதன்மை வீரராக ருமேஷ் தரங்க சாதனை!

0
இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். இவர் தற்போது 1,324 புள்ளிகளுடன் ஆசியாவிலேயே முதன்மை வீரராக உருவெடுத்து இந்திய வீரர் நீரஜ்...

உலகக்கிண்ண கால்பந்து திருவிழா இன்று ஆரம்பம்!

0
2026 உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகின்றது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன. உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக இம்முறை 48 அணிகள் களமிறங்குகின்றன. மெக்சிக்கோவில் நடைபெறும்...

4 மாதங்களுக்குள் இலஞ்சம் பெற்ற 32 அரச அதிகாரிகள் கைது!

0
2026 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 04 மாதங்களில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 32 அரச அதிகாரிகள்  கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. மேற்படி காலப்பகுதியில் இலஞ்சம்...

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!

0
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகளாவிய வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதற்கமைய எண்ணெய் டாங்கிகள் மற்றும் வணிகக் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்து கடல்வழி போக்குவரத்துகளுக்கு இந்த நீர்வழிப்பாதையை...

மரக்கறி விலைப்பட்டியல் (11.06.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...