வேலுகுமார் எம்.பிக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு – இ.தொ.கா.

0
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிடப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் சச்சிதாநந்தன் தெரிவித்தார். கொட்டகலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

‘சௌமியமூர்த்தி தொண்டமானின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் உள்ளடக்க பரிந்துரை’

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் உள்ளநாட்டிலும் சர்வதேசத்திலும் அங்கீகாரம் பெற்ற தலைவராகவும் இருந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் உள்ளடக்குவதற்கான சிபாரிசை பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கல்வி அமைச்சர்...

வேலுகுமார் எம்.பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பாரத் எச்சரிக்கை

0
மலையகம் முழுதும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக தொழிற்சங்க ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நாம் பல உரிமை சார் விடயங்களை மக்களுக்கு தொடர்ந்து பெற்றுக்கொடுத்து எமது சமுதாயத்தையும் நாட்டையும் பல படுத்தும் செயற்பாட்டில்...

‘மலையக கல்வி முன்னேற்றம்’ – தமிழக கல்வி அமைச்சருடன் ஜீவன் கலந்துரையாடல்

0
தென்னிந்தியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழகத்தின் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலின் போது இலங்கையில் மலையகத்திற்கான தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளமை தொடர்பாகவும், மலையகத்தின்...

தோட்டத் தொழிலாளர்களின் EPF,ETP நிலுவைகளை செலுத்தவும்- பிரதமர் பணிப்பு!

0
அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் கடந்த 20 வருடங்களாக தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்காது நிலுவையில் உள்ள ஈ.டி.எப்., ஈ.பி.எப் உட்பட ஏனைய சட்ட ரீதியான நிலுவைகளை பெற்றுக்கொடுக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும்...

‘நாகஸ்தன்ன தோட்டத்தில் 700 ஏக்கர் காணி பறிபோகும் அபாயம்’ – பின்னணி என்ன?

0
" மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின்கீழ் இயங்கும் நாகஸ்தன்ன தோட்டத்திலுள்ள 700 ஏக்கர் காணியை தனியார் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் துணைநிற்கின்றது." - என்று...

பதுளை மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாத இறுதிக்குள் தடுப்பூசி!

0
பதுளை மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் கொவிட் தடுப்பூசி ஏற்றப்படும் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த சில்வா...

தோட்டத் தொழிலாளர்களுக்கும் 2,000 ரூபா அவசியம் – செந்தில் தொண்டமான் அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி!!

0
அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா நிவாரண நிதி, நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பை மேற்கொண்டுவரும் தோட்டத்தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவேண்டும். இதுதொடர்பாக பிரதமரிடமும் கோரிக்கை முன்வைக்க இருக்கின்றோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப...

நுவரெலியாவில் பயங்கரம்! பச்சிளம் குழந்தை புதைப்பு – சடலம் மீட்பு!!

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெலேகால, லோவர் கிப்ஸன் வீதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின்  , இன்று (01) மதியம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி லுசாகாகுமாரி தர்மகீர்தியின்...

குளவிக்கொட்டு – வட்டவளையில் 11 தொழிலாளர்கள் பாதிப்பு!

0
வட்டவளை, மவுண்ஜீன் தோட்டத்தில் 11 தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று முற்பகல் 11.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும், குளவிக்கூடுகளை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததாலுமே...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...