பிரதி அமைச்சர் பிரதீப், ராதா சந்திப்பு: மலையக அபிவிருத்தி குறித்து ஆராய்வு

0
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஷ்ணனுக்கும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புக்கும் இடையில் இன்று  சந்திப்பொன்று இடம்பெற்றது. பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின்...

கதிர்காமம் நோக்கிய புனித பாதயாத்திரை நான்காவது நாளாகத் தொடர்கிறது

0
நுவரெலியா, இஸ்கிராப் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட கதிர்வேல் பாதயாத்திரைக் குழுவினர், கதிர்காமம் நோக்கிய தங்களது புனித யாத்திரையை இன்று நான்காவது நாளாகத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சிவனொளிபாதமலை அடிவாரத்திலிருந்து கடந்த மூன்று...

பசறையில் காட்டுத் தீ – வன வளம் எரிந்து நாசம்

0
பதுளை மாவட்டத்தின் பசறை – மடூல்சீமை பிரதான வீதியின், மூன்றாம் கட்டை பகுதியில் இன்று மதியம் முதல் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது. இந்தத் தீ விபத்தினால் இதுவரை சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவைக்...

பிரதி அமைச்சர் பிரதீப்பிற்கு OCI அட்டை வழங்கி வைப்பு

0
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்புக்கு, இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI – Overseas Citizen of India) அட்டை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...

நுவரெலியாவில் கட்டுப்பாட்டை இழந்த பஸ்

0
நுவரெலியா பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில், பின்புறத்தில் உள்ள பஸ் தரிப்பு இடத்தில் , பஸ் கவிழ்ந்து இன்று (08) விபத்துக்குள்ளானது. பயணிகளை இறக்கிவிட்டு, நிறுத்துமிடத்தை நோக்கி பின்னால் செல்கையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் எவருக்கும்...

மரக்கறி விலைப்பட்டியல் (08.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (08.07.2026)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

காட்டுத் தீயை கட்டுப்படுத்த தயாராகிறது பதுளை

0
பதுளை மாவட்டத்தில் வறட்சி நிலவும் காலப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அவசரக் கலந்துரையாடலொன்று மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. முப்படையினர், பொலிஸார், திணைக்கள அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், காட்டுத்தீயைத்...

கண்டி கழிவுநீர் முகாமைத்துவத் திட்டத்தில் பேராதனைப் பல்கலைக்கழகமும் இணைப்பு

0
கண்டி நகர கழிவுநீர் முகாமைத்துவக் கருத்திட்டத்தின் கீழ் பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தையும் உள்வாங்குவதற்கும், அதற்காகக் கூடுதல் நிதியை ஒதுக்கி திட்டக் காலத்தை நீடிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் (JICA)...

மருந்துக் குறைபாட்டால் கண் பார்வையை இழந்த நோயாளிகளுக்கு இழப்பீடு

0
பெட்ரிசிலோன் அசிடேட் (Prednisolone Acetate) என்ற கண் திரவ மருந்தைப் பயன்படுத்தியதால் கண் பார்வையை இழந்த மேலும் நான்கு நோயாளர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்...

ராவண எல்லயில் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து: மூவர் படுகாயம்

0
எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் ராவண எல்ல பகுதியில் லொறியொன்று 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று (ஜூலை 06) இரவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த லொறி, எல்ல பகுதியில்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...