சதி செய்தவர்களுக்கு மதிமூலம் பதிலடி: இலங்கையில் பெண் தலைமைத்துவத்துடன் மலர்ந்த முதலாவது கட்சி!

0
சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவால் அங்கீகாரமளிக்கப்பட்ட அரசியல் கட்சியாக புரட்சிகர மக்கள் சக்தி அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் விளக்களிக்கும் முகமாக புரட்சிகர மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் அனுஷா சந்திரசேகரன் தலையில்...

50,000 ரூபா கொடுப்பனவு 70% வழங்கப்பட்டுள்ளது!

0
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 50,000 ரூபா கொடுப்பனவு 70% வழங்கப்பட்டுள்ளது  25,000 ரூபா கொடுப்பனவு 97% நிறைவு  பாடசாலை மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குதல் 73% ஆகும்  சிறிய மற்றும் மத்தியதர...

“உயிர்களை சுமந்த சக்கரங்கள்” ஹொலிரூட் ராஜா அண்ணா காலமானார்!

0
தலவாக்கலை – ஹொலிரூட் தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுசாரி யோகராஜா. அனைவராலும் அன்போடு "ராஜா டிரைவர்” என அழைக்கப்பட்டவர். ஹொலிரூட் தோட்ட மக்களின் வாழ்க்கையோடு மூன்று தசாப்தங்களாக ஒன்றிணைந்த மனிதர். கடந்த 30 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ்...

நுவரெலியாவில் கடும் குளிர் காலநிலை!

0
நுவரெலியாவில் ஆகக் குறைந்த வெப்பநிலையான 3.5 பாகை செல்சியஸ் மற்றும் பூமியின் வெப்பம் தரைமட்டத்தில் மறை (-1.2) ஆகவும் இன்று 22.01.2026 பதிவாகியுளளதாக நுவரெலியா காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே...

காணி உரிமையே மலையக மக்களின் தலையெழுத்தை மாற்றக்கூடிய ஆயுதம்!

0
“மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் (21) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே...

மலையக மக்களுக்கான சம்பள உயர்வை எதிர்க்கவில்லை: காணி உரிமையும் வழங்குக!

0
“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ மலையக மக்களுக்கு...

மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும்!

0
நிர்மாணம் மற்றும் நிலப் பயன்பாடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பற்ற தனித்தனியான செயல்பாடு, டித்வா சூறாவளியால் அழிவடைந்த மத்திய மலைநாட்டை மீட்டெடுப்பதில் தடையாக உள்ளதாகவும்,...

நானுஓயாவில் மாணவிகளுக்கு ஆபாச காணொளி காண்பித்தவர் கைது!

0
பாடசாலை மாணவிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆபாச காணொளிகளை காண்பித்தார் எனக் கூறப்படும் நபர் நேற்று (20) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை செல்லும் 11-14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு சந்தேக...

மலையக மக்களுக்கான காணி உரிமையை ஜி.எஸ்.பி. வரி சலுகை நிபந்தனையாக முன்வைக்குமாறு கோரிக்கை!

0
மலையக மக்களுக்கான காணி உரிமையை, ஜிஎஸ்பி வரி சலுகை நிபந்தனையாக, வைக்க பிரான்ஸ் முன் வர வேண்டும் என்று அந்நாட்டு தூதுவரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். மனோ...

தெல்தோட்டையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட கோவிலில் இரத்தினக்கல் கண்டுபிடிப்பு?

0
கலஹா, தெல்தோட்டை கல்லந்தென்ன கீழ் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் வண்ணக் கல்லொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பெறுமதியான இரத்தினக்கல்லாக இருக்கலாம் என பிரதேச மக்கள் நம்புகின்றனர். நாட்டில் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...