படகு கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 94 பேர் பலி – கிழக்கு ஆபிரிக்க நாட்டில் சோகம்!

0
கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடகடலோர பகுதியில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 94 பேர் பலியாகியுள்ளனர். சிலர் காணாமல்போயுள்ளனர். தொற்று நோய் பரவுகின்றது என்ற புரளியை நம்பி, தொற்று நோயில் இருந்து தம்மை...

மீன்பிடிக்கச் சென்றவரை வேட்டையாடியது முதலை!

0
கொஸ்லாந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹ்லந்த, அளுத்வெல பிரதேசத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் இன்று (03) காலை முதலை இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். அதிலிவெவ பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்...

1947 முதல் 2024 வரை சபாநாயகர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தொடர்பான விசேட தொகுப்பு

0
நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது சபையில் கடந்த 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டது. 21 ஆம் திகதி மாலை நடத்தப்பட்ட...

ஜனாதிபதியின் அழைப்பையேற்றார் சம்பந்தன்: அநுர, சஜித் நிராகரிப்பு!

0
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது என்று நாடாளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். இதன்படி, தமிழ்த்...

தெற்கு அரசியலில் குவியும் கூட்டணிகள்: மலையக கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

0
இலங்கை அரசியலில் என்றுமில்லாதவாறு இம்முறை கூட்டணிகள் உதயமாகி, அரசியல் களத்தில் குவிந்துவருகின்றன. தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்குவைத்தே இதற்கான நகர்வுகள் இடம்பெற்றுவருகின்றன. மறுபுறத்தில் கட்சிதாவுதல், காலைவாருதல், குதிரைபேரம் என தேர்தல் காலத்துக்கே உரித்தான சம்பவங்களும்...

பஸிலின் அரசியல் கோட்டை ரணில் வசம்! நடக்கபோவது என்ன?

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் கோட்டையாக விளங்கிய கம்பஹா மாவட்டத்தில் உள்ள மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை ரணில் விக்கிரமசிங்க பெற்றுள்ளார். மொட்டு சின்னத்தின்கீழ் போட்டியிட்டு சபைக்கு தெரிவான...

தங்க நகைகளை கொள்ளையடித்தவர் போதைப்பொருளுடன் கைது!

0
மருதானை லோகட் லேன் பிரதேசத்திலுள்ள வியாபாரி ஒருவரின் வீட்டில் 30 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய சந்தேக நபர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பதில் பொறுப்பதிகாரி...

மேய்ச்சல் தரையை மீட்கும் தமிழ் பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்கிறது

0
ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் பாற்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையின சிங்கள விவசாயிகள் தமது...

பொறுப்பற்ற கருத்தும் – இராஜினாமா நாடகமும்!

0
இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து நோயல் பிரியந்த இராஜினாமா செய்துள்ளார். தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றின்போது இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் வெளியிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அத்துடன், மலையக மக்களை...

என்றுமில்லாதவாறு குவியும் அரசியல் கூட்டணிகள்!

0
இலங்கையில் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போது இல்லாத அளவுக்கு இம்முறை அரசியல் கூட்டணிகள் களம் காணவுள்ளன. அதேபோல இம்முறை மும்முனை போட்டி பலமாக இருக்கும் எனவும், 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறுவதற்கு...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...