0
kiyafj;jpd; jkpo; ehlff;FOit mr;RWj;jpa ,ufrpa nghyp];

அறுகம்பே சம்பவம்: வீண் பதற்றத்தை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடாதீர்!

0
'வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளது என கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் தொடர்பில், அனைத்துவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்போன்ற அச்சுறுத்தல்...

இஸ்ரேலை கதிகலங்க வைத்த யார் இந்த யாஹ்யா சின்வார்?

0
சிறையில் கல்வி, தீர்க்கமான முடிவு, வசீகர தலைமைத்துவம் என இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய யாஹ்யா சின்வார் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.  இதை இஸ்ரேல் மக்கள் ஆடல் பாடலுடன் கொண்டாடுகின்றனர். ஸ்டெரோட் நகரின் வீதிகளில்,...

பதிலடி கொடுக்குமா இலங்கை? நாளை 2ஆவது போட்டி

0
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ரி20 போட்டி நாளை (15) நடைபெறவுள்ளது. தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ரி20 போட்டியில் ஐந்து...

இன்று முதல் பழைய முறைப்படி விசா பெறலாம்!

0
நாட்டில் பாரிய சிக்கலாக மாறி இருந்த விசா பெற்றுக்கொள்ளும் பிரச்சினைக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் தீர்வு வழங்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும், அதன்படி இன்று முதல் பழைய முறைப்படி அனைத்து வெளிநாட்டவர்களும் விசா பெற்றுக்...

தமிழ் பொதுவேட்பாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கமைய குறித்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை...

வடக்கு, கிழக்கிலும் ஜனாதிபதிக்கான வெற்றி வாய்ப்பே அதிகம்!

0
ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு கள நிலைவரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமாக உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,...

அநுரவும், சஜித்தும் ஓடி ஒளிந்தனர்

0
மக்களுக்கு நிவாரணம் வழங்கி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டத்தை எதிர்கட்சியினர் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும்...

பந்துலலால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்!

0
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பந்துலலால் பண்டாரிகொட இன்று (21) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி...

அனல் கக்கும் அரசியல் களம்: அரயணையேறப்போது யார்?

0
இலங்கையின் தலைவிதி எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி நிர்ணயிக்கப்படவுள்ளது.9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இலங்கையில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...