சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்திற்கு மரண தண்டனை

0
சிரியாவில் சுமார் 14 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக, நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் (Bashar al-Assad), அவரது சகோதரர் மஹர் அல்-அசாத் மற்றும் உறவினரான...

ஈரானிடம் இழப்பீடு கோருகிறார் ட்ரம்ப்: ஹோர்முஸ் நீரிணையை திறப்பதில் சிக்கல்!

0
கடந்த பல தசாப்தங்களாகக் கொ#ல்#லப்பட்ட ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படையினருக்கும், ஈரானியப் பொதுமக்களுக்கும் ஈரான் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஈரான், காசா மற்றும் லெபனான் ஆகிய பகுதிகளில்...

கொலம்பியாவில் நிலநடுக்கம்: 111 பேர் உயிரிழப்பு

0
கொலம்பியா நாட்டின் மேற்குப் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு...

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 20 இற்கு மேற்பட்டோர் பலி

0
கொலம்பியாவின் மேற்குப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய அண்டை நாடுகளில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு...

ஈரானில் முக்கிய தளபதிக்கு கைமாறிய அதிகாரம்: யாரிந்த முஹ்சின் ரெஸாயி?

0
ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் அந்நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான ‘தேசிய பாதுகாப்பு உயர்மன்றத்தின்’ (SNSC) புதிய செயலாளராக, இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) முன்னாள்...

தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முதலிடம் – முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கை

0
நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு...

ஜப்பான் பிரதமர் குறித்து இரட்டை அர்த்த பேச்சு; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்

0
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese), ஜப்பான் பிரதமர் சானே தாகைச்சி (Sanae Takaichi) குறித்துதான் அநாகரிகமான முறையில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என மறுத்துள்ளார். முன்னர் ஒளிபரப்பான இணைய ஒலிபரப்பு (Podcast)...

முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்தால் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் திட்டவட்டம்

0
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே புதிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளை வரையறுப்பது தொடர்பாக ஓமானுடன் இறுதிக்கட்ட உடன்பாட்டை எட்டி வருவதாக ஈரான் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த முக்கிய கடல்வழியை மீண்டும் திறப்பதற்கு...

ஹோர்முஸ் நீரிணையை மீள திறக்க ஈரான் நிபந்தனை

0
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்பான புதிய நடைமுறை உடன்பாட்டை எட்டுவதற்கு ஈரானும் ஒமனும் மிகவும் நெருக்கமாக உள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ...

ஒன்லைன் சேவை ஆதிக்கம்: மௌனமாகும் மனிதர்கள்: பேச்சை மறக்கிறதா உலகம்?

0
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதை விட, மக்கள் தற்போது தினமும் சுமார் 30 வீதம் குறைவான வார்த்தைகளையே பேசுகிறார்கள்; இதனால் பேசும் மொழியே மெல்ல அழிந்து வருவதோடு, 'தனிமைப் பெருந் தொற்றும்'...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...