பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கவுள்ள கூகுள்

0
2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை டிசம்பர் முதலாம் திகதி முதல் கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளது. கூகுளின் G-Mail மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கூகுள் கணக்குகளில் உள்ளீடு செய்துகொண்டு, YouTube, Google...

ஹமாஸை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் – போர் நிறுத்தத்துக்கு மத்தியில் இஸ்ரேல் பிரதமர் சூளுரை

0
காஸாவின் சில பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளதை உணர்த்தும் விதத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கு சென்றார். ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர்...

30 ஆண்டுகளுக்குப் பிறகு உடைந்து மிதக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை

0
நியூயார்க் மாநகரை விட மூன்று மடங்கு பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகாவில் இருந்து பிரிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய பனிப்பாறையால் தெற்கு ஜார்ஜியா தீவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் அச்சம்...

எக்ஸ் வலைதளத்தின் வருமானங்களை காஸா , இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்குவேன் -எலான் மஸ்க்

0
இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பாதிப்புகளுக்கு நன்கொடையாக எக்ஸ் வலைத்தளத்தின் வருமானம் வழங்கப்படும் என எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார் எக்ஸ் வலைத்தளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் (Subscribers) மூலம் கிடைக்கும் வருமானம்...

பாதுகாப்பு ஊழியர்களை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்த பாலஸ்தீன ஆதரவாளர்

0
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது நடந்த வித்தியாசமான சம்பவம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. போட்டியின் போது பாலஸ்தீன ஆதரவாளர் ஒருவர் திடீரென மைதானத்திற்குள் ஓடினார். இதனால் போட்டி சற்று நேரம் தடைப்பட்டது. போட்டியின் 13வது ஓவரின்...

பிரமிக்க வைத்த சீனா!

0
எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நண்பர்களுடன் சீனாவிற்கான முதல் பயணம் ஆரம்பமானது. சீனா குறித்து பல எதிர்மறையான செய்திகளும் விமர்சனங்களும் கேட்டும் படித்தும் இருந்ததால், அதனை நேரில் அறிந்துகொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு மட்டும் இருந்தது. அபிவிருத்தியடைந்துவரும்...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

0
இந்தோனேசியாவின் பாண்டா கடல் பகுதியில் இன்று (08) காலை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் Ambon க்கு தென்கிழக்கே 370 கிமீ...

காஸாவின் ஹமாஸ் இருப்புகளை இலக்குவைத்து உக்கிர தாக்குதல்!

0
காஸாவின் முக்கியப் பகுதியில் ராணுவத்தினர் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தரைப்படை, வான் படை, கடற்படை ஆகியவை ஒருங்கிணைந்து காஸாவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக...

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -128 பேர் உயிரிழப்பு

0
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது. நேபாளத்தில் நேற்றிரவு 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமொன்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. இவ்வாறு ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்டதாக இந்திய...

கொத்து கொத்தாக செத்து மடியும் மக்கள்! காசாவை சுற்றிவளைத்து இஸ்ரேல் தாக்குதல்!!

0
ஹமாஸ் அமைப்பை அழித்தே தீருவோம் என சபதம் எடுத்துள்ள இஸ்ரேல், காசா நகரை முழுவதும் சுற்றி வளைத்து தாக்குதலை நடத்திவருகின்றது. காசாவில் இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதலுடன் தரை வழிதாக்குதலையும் நடத்தி வருகிறது. கடந்த...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...