திமிங்கல வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது ஐஸ்லாந்து: புதிய சட்டமூலம் தாக்கல்!

0
வணிக ரீதியிலான திமிங்கல வேட்டைக்கு முற்றாகத் தடை விதிக்கும் வகையிலான புதிய சட்டமூலம் ஒன்றை வரும் பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஐஸ்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரும் பட்சத்தில், உலக...

உலகிலேயே அதிக தடவைகள் தேர்தலில் தோல்வி அடைந்தவர் மீண்டும் வேட்பு மனு தாக்கல்

0
  தமிழகம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்​பேரவைத் தொகுதிக்கான இடைத்​தேர்தல் ஒக்டோபர் 6-ம் திகதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்​கியது. ‘தேர்தல் மன்னன்’ என அழைக்​கப்​படும் சேலம் மாவட்டம் மேட்டூரைச்...

ஈரானால் தாக்குபிடிக்க முடியாது: நவம்பரில் போர் முடிவுக்கு வரும்

0
2026 நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரானுடனான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கணித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அந்நாட்டால் மேலும்...

பிரித்தானிய தூதரகத்தை மூடுமாறு உத்தரவு: 12 எம்.பிக்களுக்கு இஸ்ரேலுக்குள் நுழையத் தடை

0
மேற்குக் கரையில் இடம்பெறும் குடியேற்றவாசிகளின் வன்முறைகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளுக்குப் பதிலடியாக, ஜெருசலேமிலுள்ள பிரித்தானியத் தூதரகத்தை மூட இஸ்ரேல் பிறப்பித்த உத்தரவு வருந்தத்தக்கது மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என பிரித்தானிய...

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பிரதமருக்கு மேலும் ஊதிய உயர்வு

0
சிங்கப்பூர் அரசியல் தலைவர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். உலகிலேயே சிங்கப்பூர் அமைச்சர்களுக்கே அதிக சம்பளம் வழங்கப்பட்டுவரும் நிலையில்,இத்தீர்மானம் மூலம் மேலும் 60 சதவீதத்திற்கும்...

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்தது அமெரிக்கா

0
ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதேவேளை அமெரிக்கப் படைகள் ஈரானிய கச்சா எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஈரான்...

ஈரான் வரைபடத்தில் ட்ரம்பின் முகம்: ஏஐ படத்தால் புதிய சர்ச்சை

0
ஈரான் வரைபடத்​தில் தனது முகத்​தைப் பதி​விட்​டு, புதிய ஏஐ புகைப்​படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளி​யிட்டு உள்​ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) மூலம் உரு​வாக்​கப்​பட்ட ஒரு வீடியோவை...

ரஷ்யா, ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல்: தூதரகங்களுக்கு பூட்டு

0
ரஷ்யா மற்றும் ஜெர்மனி இடையே ராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஜெர்மனியின் துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் Bonn நகரில் உள்ள ரஷ்யத் துணைத் தூதரகத்தையும்,...

ரஷ்யாவின் காகசஸ் மலைப்பகுதியில் பனிச்சரிவு: 11 பேர் பலி! 6 பேர் மாயம்

0
ரஷ்யாவின் வட காகசஸ் (North Caucasus) பிராந்தியத்தில் உள்ள கபார்டினோ-பல்கேரியா (Kabardino-Balkaria) பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அவசர...

பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை

0
  பெண்களுக்கு எதிராக அவதூறான மற்றும் ஆபாசமான கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடுமையாக எச்சரித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர், "அரசியல் காரணங்களுக்காகப் பெண்களையோ...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...