பிரான்ஸ், ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

0
2026-ம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு விஞ்ஞானிகள் பிரான்ஸின் ஹென்றி பி.ககன், ஜப்பானின் கென்சோ சோவாய் (Kenso Soai) ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நோபல் பரிசை வழங்கும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி...

ஒக்டோபர் 07 தாக்குதல்: 3 ஆண்டு கடந்தும் ஆறாத வடு: காசாவிலும் பேரவலம்

0
2023 ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் மூன்று ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இஸ்ரேலியர்கள் புதன்கிழமை நினைவஞ்சலி செலுத்துகின்றனர். இத்தாக்குதலானது காசாவின் பெரும்பகுதியை அழித்த இராணுவத் தாக்குதலுக்கு...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

கச்சத்தீவு ஒப்பந்தங்களை இந்தியா மீளாய்வு செய்யாது: கொழும்புடன் டெல்லிக்கு ராஜதந்திர உறவு முக்கியம்!

0
கச்சத்தீவு மற்றும் கடல்சார் மீன்பிடி உரிமைகளை ஒழுங்குபடுத்தும் 1974 மற்றும் 1976 இந்தியா-இலங்கை ஒப்பந்தங்களை மீண்டும் திறந்து பரிசீலிக்கும் நோக்கம் இந்திய அரசுக்கு இல்லை என இந்திய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

0
பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ துகள்களைக் கண்டறிந்ததற்கும், ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வக உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியதற்கும் அமெரிக்காவின் விஸ்கான்சின் - மாடிசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெல்ஜியம்...

பிளைதுபாய் விமானத்தை சுட்டுவீழ்த்த தயார் நிலையில் இருந்த இஸ்ரேல்: நடந்தது என்ன?

0
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் பயணித்த 'பிளைதுபாய்' (FlyDubai) பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்த இஸ்ரேல் தயாராக இருந்ததாக சி.பி.எஸ் நியூஸ் (CBS News) செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 11...

ஆப்டோஜெனெடிக்ஸ் கண்டுபிடிப்புக்காக விஞ்ஞானிகள் மூவருக்கு மருத்துவ நோபல் பரிசு

0
அமெரிக்க விஞ்ஞானி கார்ல் டைசெரோத் (Karl Deisseroth), ஜெர்மனியைச் சேர்ந்த பீட்டர் ஹெகமன் (Peter Hegemann), ஜியோர்க் நாகல் (Georg Nagel) ஆகியோர் 2026ஆம் ஆண்டுக்கான உடலியங்கியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசை...

கழிவறை பயன்படுத்த கட்டுப்பாடு: தலைமுடி விழுந்தாலும் சண்டை: மனைவியால் மன உளைச்சல் – விவகாரத்து கோரிய கணவன்!

0
மனைவியின் அதீத சுத்தம் காரணமாக அன்றாட வாழ்க்கை பெரும் தகராறுகளாக மாறியதால், நான்கு ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி துருக்கி நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் நீதிமன்றத்தில் விவாகரத்து...

113 வயதிலும் சுறுசுறுப்பு: உலகின் மூத்த தாத்தாவின் ஆயுள் ரகசியம் என்ன?

0
தனது 113-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் கென் வீக்ஸ் (Ken Weeks), தனது நீண்ட ஆயுளுக்குக் காரணம் என குடும்பத்தினர் குறிப்பிடும் வழக்கமான பழக்கவழக்கங்களை இன்றும் தொடர்ந்து பின்பற்றி வருகிறார். "முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இருந்தபோதிலும்,...

போருக்கு மத்தியில் ஈரானின் முக்கிய அமைச்சர் ராஜினாமா

0
ஈரானின் எண்ணெய் வளத்துறை அமைச்சர் மொஹ்சென் பக்நேஜாத் (Mohsen Paknejad) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களாலேயே அவர் இம்முடிவை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்தின் தலைமை...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...