22 குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பிவைப்பு
அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான தீர்ப்பு, கடந்த வெள்ளிக்கிழமை (18) சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் அடங்கிய இந்தத் தீர்ப்பை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வரும் செவ்வாய்க்கிழமை (22)...
22 இற்கு எதிரான போராட்டத்தில் ஐதேக பங்கேற்பு
“ வலுவானதொரு அரசியல் கூட்டணியை ஐக்கிய தேசியக் கட்சி கட்டியெழுப்பும். ரணிலும், சஜித்தும் இணைந்தே மாகாணசபைத் தேர்தலுக்காக கட்சியை வழிநடத்துவார்கள்.”- என்று ஐதேகவின் சிரேஷ்ட உறுப்பினர், முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசியலமைப்பின்...
அனோஜனைக் காப்பாற்ற பிரதமர் மோடியை நாடுங்கள்: அரசுக்கு மனோ ஆலோசனை
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜன் சிவராஜா விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தமிழ் முற்போக்குக்...
ஜனநாயகத்தை அழித்து ஹிட்லர் ஆட்சியை நோக்கி நகர்கிறது என்பிபி: சஜித் சீற்றம்
ஜனாதிபதியைப் போலவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மை பலமும், உள்ளூராட்சி மன்றங்களின் பெரும்பான்மை அதிகாரமும் அரசாங்கத்திற்குப் காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள்...
மக்கள் வாழும் பகுதிக்கு குப்பைகள் வேண்டாம் மக்கள் போராட்டம்
ஹட்டன்–டிக்கோயா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளை, ஹட்டன் ரொத்தஸ் பகுதியில் அமைந்துள்ள பழைய கல் குவாரி ஒன்றுக்கு கொண்டு சென்று, மீள்சுழற்சி செய்வதுடன், கொம்போஸ்ட் உரம் மற்றும் சேதனப்...
இணைந்து பயணிக்க இருவரும் இணக்கம்: விரைவில் சங்கமம்
" நாட்டின் எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் விரைவில் ஒன்றிணையும். இதற்கான சாதகமான சமிக்ஞைகளை இரு கட்சிகளின் தலைவர்களும் வெளிப்படுத்தியுள்ளனர்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்...
என்பிபிக்குள் பிளவா? பைத்தியங்கள் பலவற்றை பேசலாம்: வைத்தியர்கள் குழம்பமாட்டார்கள்
தேசிய மக்கள் சக்திக்குள் (NPP) எவ்வித பிளவும் இல்லை என்றும், பிரதமர் சுயாதீனமாக இயங்கவுள்ளார் எனக் கூறப்படுவதில் எந்தப் உண்மையும் இல்லை என்றும் அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப்...
வெற்றி இன்றி தோல்வி இல்லை: அதிகாரத்தை பிடிக்க பொறுமை மிக முக்கியம்
அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றப் பொறுமையும் வியூகமும் மிக அவசியம் என்றும், தோல்வியைச் சந்திக்காமல் வெற்றியை அடைய முடியாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளைஞர் மற்றும்...
அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அதிகாரிகளிடம் அலிசப்ரி கோரிக்கை
சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவு ஒன்றிற்காக சவூதி அரேபியாவில் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த இலங்கைச் சேர்ந்த அனோஜன் சிவராஜாவுக்குமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு...
அனோஜனை விடுவிக்க கூட்டு நடவடிக்கை: ரிஷாட் உறுதி
சவூதி அரேபியாவில் அனோஜன் சிவராசாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், கல்முனை நற்பிட்டிமுனையிலுள்ள அவரது குடும்பத்தினரை நேற்று...













