16 நாட்களுக்குள் 3,637 பேருக்கு டெங்கு – 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

0
12 மாவட்டங்களில் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும்...

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி கொழும்பில் முக்கிய பல தரப்பு சந்திப்பு

0
இந்து- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முதன்மை பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலாளர்  ஜெடிடியா பி றொயல்  தலைமையிலான தூதுக்குழு  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்புச்...

நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

0
நுவரெலியா  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரகரி வாவியிலிருந்து 16.02.2023 இன்று மாலை 03.00 மணியளவில் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவத்தனர். சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் நுவரெலியா பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால்...

5 பொலிசாருக்கு உடனடியாக இடமாற்றம்

0
இலங்கை காவல்துறையின் ஐந்து பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள் (டிஐஜி) உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செய்தி அறிக்கைகளின்படி, இடமாற்றங்கள் ஒரு சேவை தேவைகளை அடிப்படையாகக் கொண்டது.

கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி சீனாவுக்கு பயணம்

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷவும் பெப்ரவரி 14 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக சீனாவிற்கு புறப்பட்டனர். விமான நிலைய ஆதாரங்களின்படி,...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது

0
வெலிகமவில் 10 வயது சிறுமி  ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நான்கு பேரை, பெப்ரவரி 15 புதன்கிழமை,  பொலிஸார்  கைது செய்தனர் இலங்கை பொலிஸாரின் கூற்றுப்படி, பெப்ரவரி 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை டியூஷன்...

கப்ராலின் வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது

0
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் வெளிநாடு செல்வதற்கான தடையை ஏப்ரல் 6 ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது. பொது நிதியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில்...

சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

0
ஹபராதுவ, உனவடுன மாவட்டத்தில் ஹோட்டல் விருந்தினர்களிடமிருந்து வெளிநாட்டு நாணயங்களை திருடிய சம்பவம் தொடர்பில் தேடப்படும் நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவை பொலிஸார் கோரியுள்ளனர். ஜனவரி 1, 2023 அன்று நடந்த இந்த சம்பவம்...

உத்தேச மின் கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்படுத்தப்படும் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

0
உத்தேச மின் கட்டண திருத்தம் இன்று முதல் அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சக்தி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் விஜேசேகர, இலங்கை...

ஏடிஎம் இயந்திரத்திலிருந்து 10 மில்லியன் திருடிய 33 வயது நபர் கைது.

0
33 வயதுடைய நபரொருவர், குருநாகலில் உள்ள அரச வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் இருந்து 10 மில்லியன் ரூபா பணத்தை திருடியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தை...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...