பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!

0
பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதீத மின் கட்டண உயர்வால் பேக்கரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா...

“சிங்கள தலைமைத்துவத்தை பாதுகாத்து தந்த தமிழ்த் தலைவர்கள்” – ஜனாதிபதி பெருமிதம் (காணொளி)

0
யாழ். கலாசார மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையின் தமிழாக்கம்..... https://youtu.be/WRhs0o5p3fk

மலையக வீடமைப்பு திட்டம் குறித்து இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஜீவன் கலந்துரையாடல்

0
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின்கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (16.02.2023) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட...

நாடாளுமன்றத்தை உடன் கூட்டவும் – பிரதமருக்கு பறந்த கடிதம்

0
நாடாளுமன்றத்தை உடன் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு, சுதந்திர மக்கள் கூட்டணி இன்று கடிதம் அனுப்பியுள்ளது. சுதந்திர மக்கள் கூட்டணியின் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளனர். கடிதத்தின்...

கினிகத்தேன விபத்தில் நால்வர் படுகாயம்

0
இ.போ.ச. பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் இன்று (16) பிற்பகல் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், விபத்து தொடர்பில் இ.போ.ச. பஸ் சாரதி...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

0
சதொச நிறுவனம் 4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி, சிவப்பு பருப்பு போன்ற...

ரணிலை ஜனாதிபதியாக்கியது யார்? சில மாதங்களுக்கு பிறகு பஸில் வெளியிட்டுள்ள தகவல்…

0
“ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கியது போராட்டக்காரர்களே. அதனூடாகவே அவர் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்தார். போராட்டக்காரர்களின் கோரிக்கையைக் கோட்டாபய கனகச்சிதமாக நிறைவேற்றினார். இதற்கும் மொட்டுக் கட்சியினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

நெடுமாறன் சொல்வது பொய் – கருணா

0
வடக்கில் நடந்த இறுதிப்போர்க்களத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அத்துடன், பழ. நெடுமாறன், புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார் எனக்கூறி கூறி உலக மக்களை...

கம்பளை வங்கிக் கொள்ளை – காதலிக்கு ‘போன்’, தங்க சங்கிலி வாங்கி கொடுத்த பிரதான சந்தேக நபர் கைது

0
துப்பாக்கிச் சகிதம் கம்பளை நகரில் கடந்த மாதம் 24 ஆம் திகதி தனியார் வங்கியிலிருந்த 76 இலட்சம் ரூபாய் பணத்துடன் பணப்பரிமாற்று இயந்திரத்தை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேக நபர்கள் 7 பேரையும் கம்பளை...

பல்கலை மாணவர்களிடையே மோதல் – 9 பேர் கைது – விசாரணை வேட்டை ஆரம்பம்

0
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்படி பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் இடையிலேயே நேற்றிரவு இம்மோதல்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...