பஸிலின் சொத்து பட்டியல் அம்பலப்படுத்தப்படும் – விமல்

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் அமெரிக்க சொத்து பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார...

ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

0
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது  தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதேவேளை, 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு (2,850,000)...

சிங்கள மொழியில் பொலிஸ் கட்டளை – திருப்பி அனுப்பினார் சிறிதரன் எம்.பி.

0
சிங்கள மொழியில் மாத்திரம் பொலிஸ் கட்டளையினை பொலிஸார், கொண்டுவந்ததால் அதனை ஏற்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மறுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை, நீதிமன்றம் ஆஜராகுமாறு கூறும் பொலிஸ் கட்டளையினை...

மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடல் உறுப்புகளை பாதுகாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு

0
மறைந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் உடல் உறுப்புகளை பாதுகாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரச பகுப்பாய்வாளர் மற்றும் நீதி வைத்திய அதிகாரி ஆகியோருக்கு இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறைந்த இலங்கை வர்த்தகரின்...

தியவன்னா ஓயாவில் இருந்து பெண் சடலம் மீட்பு

0
இலங்கை பாராளுமன்றத்திற்கு அண்மித்த தியவன்னா ஓயாவில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். அவரது அடையாளத்தை கண்டறிய...

சிறுத்தை வேட்டையில் ஈடுபட்ட நால்வர் பொகவந்தலாவையில் கைது

0
பொகவந்தலாவை, கொட்டியாகல பகுதியில் சிறுத்தையொன்றை கொன்று, அதன் இறைச்சியை விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டியாகல காட்டுப்பகுதியில் தேயிலை மலையை அண்டிய பகுதியில் கம்பிக்கூடு வைத்து குறித்த சிறுத்தை வேட்டையாடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை...

இந்த வார அமைச்சரவை முடிவுகள்!

0
01. இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக 2023 பெப்ரவரி 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை   பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் மேலும் அபிவிருத்தி...

தரம் குறைந்த எஃகு உற்பத்தி நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் எச்சரிக்கை

0
வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ முன்னணி எஃகு உற்பத்தியாளர்களுடன் தொழில்துறையில் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகளை மதிப்பிடுவதற்கும் சந்தையில் எஃகு தரம் குறித்து ஆராய்வதற்கும் ஒரு சுற்று கலந்துரையாடலை...

மத்தியஸ்த வாரியங்களின் சேவைகளை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

0
ஆசியா அறக்கட்டளை மற்றும் நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சகம் ஆகியவை சமூக மற்றும் சிறப்பு (நில) மத்தியஸ்த சபைகளால் வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சச்சரவுகளை சுமுகமாகத்...

சமூக ஊடக ஆர்வலர் செபால் அமரசிங்க மீண்டும் விளக்கமறியலில்

0
சமூக ஊடக செயற்பாட்டாளர் செபால் அமரசிங்க மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (14) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அமரசிங்க கடந்த...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...