துருக்கியில் அடுத்தடுத்து நில நடுக்கங்கள் – 1500 இற்கும் மேற்பட்டோர் பலி

0
துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது....

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

0
2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் அரச வருமானம் 1,806.7 பில்லியன் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது 1,322.0 பில்லியனுடன் ஒப்பிடும் போது 36% அதிகரிப்பு என்றும் இலங்கை மத்திய...

தீர்வு இல்லையேல் போராட்டம் வெடிக்கும் – அமைச்சர் ஜீவன் எச்சரிக்கை

0
ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட மஸ்கெலியா - ஸ்டோக்கம் மற்றும் கவரவில ஆகிய தோட்டங்களுக்கு இன்று கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தொழிலாளர்கள் எதிர்நோக்கும்...

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

0
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 08ஆம் திகதி வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஒத்திகை நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றதுடன், கோட்டே ஜனாதிபதி மகளிர் கல்லூரி...

இன்று தங்கத்தின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி

0
யடைந்துள்ளதாக உள்நாட்டு தங்க உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய தங்க நிலவரம் இதோ! ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 679,886 ரூபா   24 கரட் தங்கம் (1 கிராம்) 23,990 ரூபா   24 கரட் தங்கம் (1 பவுண்) 191,900...

பண்டிகை காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படக்கூடும்- நளின் பெர்னாண்டோ

0
எதிர்வரும் நாட்களில் கட்டாயம் முட்டை இறக்குமதி செய்ய நேரிடும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் பண்டிகை காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர்...

துருக்கி வரலாற்றில் மிகப்பெரிய நிலநடுக்கம் – 600 பேர்வரை பலி (Updates)

0
தென்கிழக்கு துருக்கியில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தால் 500 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கி படுகாயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. உள்ளூர் நேரப்படி...

உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பதவியேற்பு

0
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் , நீதியரசர் கே.பி பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதியரசராக இன்று (06) காலை கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதேவேளை,...

” எனக்கு இருக்கும் சர்வதேச தொடர்பாலேயே என்னை அழிக்க முற்படுகின்றனர்” – மைத்திரி!

0
" என்னை கொல்லாமல் கொல்கின்றனர். எனக்கு சர்வதேச தொடர்புகள் இருப்பதாலேயே என்னை இல்லாது செய்வதற்கு முயற்சிக்கின்றனர். " - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இது...

லாஃப் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

0
லாஃப் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5KG எடையுடைய லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதியவிலையாக 5,280 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5KG எடையுடைய லாஃப்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...