முட்டை இறக்குமதி தொடர்பான அறிக்கை இன்று

0
முட்டை இறக்குமதி தொடர்பான இந்திய வழங்குனர்களால் வழங்கப்படவுள்ள அறிக்கைகள் இன்று (04) கிடைக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார். உரிய அறிக்கைகள் கிடைத்தவுடன் கால்நடை உற்பத்தி...

சுதந்திர தினத்தை முன்னிட்டு 622 சிறை கைதிகள் விடுதலை

0
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 622 சிறை கைதிகள் இன்று பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 622 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இன்று உரை

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.45 இற்கு நாட்டு மக்களுக்காக உரையாற்றவுள்ளார். ஜனாதிபதியின் உரை அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்படும். சுதந்திர தினத்தை முன்னிட்டே குறித்த உரை இடம்பெறுகின்றது.

75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்….(படங்கள்)

0
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு – காலிமுகத்திடலில் நடைபெற்றுவருகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரின் தலைமையில் இன்றைய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வுகளில் வெளிநாட்டு இராஜதந்திரிகள்...

உண்மையான சுதந்திரத்துக்காக ஒன்றுபடுவோம் – சஜித்!

0
எதிர்க்கட்சி தலைவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி.... மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூன்று காலனித்துவ காலங்களை கடந்து 1948 பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரம் பெற்ற இலங்கை, இன்று எழுபத்தைந்தாவது ஆண்டை கொண்டாடுகிறது. சுதந்திரம்...

” நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்” – ஜனாதிபதி அழைப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சுதந்திர தின வாழ்த்துச்செய்தி... 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம்....

யாழ். வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து 108 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

0
யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலா் பிாிவிற்குட்பட்ட வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி , 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. பலாலி - அந்தனிபுரத்தில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில்...

75ஆவது சுதந்திர தின விழா சிறப்பு மத சடங்குகள் ஜனாதிபதி தலைமையில் கண்டியில்

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  நேற்று (02) மாலை கண்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க தலதா மாளிகையில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் ஆரம்பமாக கண்டி தலதா மாளிகையில்...

மாத்தளையில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தது இ.தொ.கா

0
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் 5 பிரதேச சபையில் போட்டியிடும் இ.தொ.காவின் வேட்பாளர்களுக்கு ஆதரவுக்கோரி இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இ.தொ.காவின் சிரேஷ்ட உறுப்பினர் மதியுகராஜா,சிவஞானம்,மாத்தளை மாநகர சபை முதல்வர் மேயர்...

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது

0
முன்னாள் சபாநாயகரும்  அரசியல்வாதியுமான கரு ஜயசூரியவுக்கு ‘ஸ்ரீ லங்காபிமானி’ கௌரவ விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தலைமையில் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கரு ஜயசூரிய தேசத்திற்கு...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...