மின்வெட்டு அமுலாக்கம் குறித்து இன்று வெளியான உத்தரவு!

0
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனை நிறைவடையும் வரை, மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை இன்று(02) உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. இம்முறை கல்விப்...

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களூடாக 2022 இல் 3,789 மில்.டொலர் வருமானம்!

0
நாட்டிலிருந்து 2022ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளவர்கள் மூலம் 3,789 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டுக்கு கிடைத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதேவேளை 2021ஆம் ஆண்டு இவ்வாறு நாட்டிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளவர்கள் மூலம்...

சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற முதியவர் உயிரிழப்பு

0
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த முதியர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக, மயக்கமுற்ற நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். கல்கிஸ்ஸ பகுதியிலிருந்து வந்திருந்த 89 வயதுடைய நிஷாந்த கல்தேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிவனொளிபாத மலையில் தரிசனம்...

ஆட்டோ கட்டணமும் அதிகரிக்குமா?

0
பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், ஆட்டோ கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாதென ஆட்டோ சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை...

சபாநாயகர் தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம்

0
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதற்காக நாடாளுமன்ற விவகாரம் தொடர்பான குழுவின் விசேட கூட்டமொன்று நாளை 3 ஆம் திகதி மாலை 2.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தலைமையில்...

பஸ், ரயில் பயணச் சீட்டுக்கு பதிலாக போக்குவரத்து அட்டை

0
பயணிகள் பஸ்கள் மற்றும் ரயில்களில் பயணச்சீட்டுக்குப் பதிலாக புதிய போக்குவரத்து அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் நேற்று (01 ) கைச்சாத்தானது. போக்குவரத்து அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையை உள்ளடக்கி...

பேராதனை பல்கலை மாணவர் 14 பேர் பிணையில் விடுவிப்பு

0
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், சிரேஷ்ட பேராசிரியருமான அத்துல சேனாரத்ன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை தாக்கி உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14...

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு

0
எதிர்வரும் 4ஆம் திகதி சனிக்கிழமையன்று நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

13 குறித்து ஜனாதிபதி 08 ஆம் திகதி விசேட உரை!

0
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் உட்பட அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். 9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8 ஆம் திகதி முற்பகல் 10...

‘கப்புட்டா’ களத்தில் – தொகுதி அமைப்பாளர்கள் இன்று கொழும்புக்கு அழைப்பு!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. நெலும் மாவத்தையில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில், அதன் தேசிய அமைப்பாளர்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...