மது போதையில் நண்பனின் பிறப்புறுப்பை வெட்டிய நபர்-பதுளையில் சம்பவம்

0
கூரிய ஆயுதத்தால் பிறப்புறுப்பு வெட்டப்பட்டதில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வியலுவ தல்தென பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே இவ்வாறு காயமடைந்துள்ளார். அத்தோடு மீகஹகியுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது...

தொழிற்சங்கங்கள் ஜனாதிபதிக்கு விடுத்த எச்சரிக்கை!

0
நியாயமற்ற வரி அதிகரிப்பை நிறுத்துவதற்கு இந்த வாரத்திற்குள் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படாவிடின், எதிர்வரும் வாரத்திலிருந்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இன்றைய தினம் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்து கடிதமொன்று அனுப்பியுள்ளதாக...

வசந்த முதலிகேவை விடுவிக்க உத்தரவு

0
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே இன்று கொழும்பு பிரதான...

சம்பந்தனுடன் இணைந்து பயணிக்க தயாரில்லை – விக்கி

0
கட்சி ரீதியாக இரா.சம்பந்தனுடனோ அல்லது மாவை சேனாதிராஜாவுடனோ சேர்ந்து பயணிக்கக்கூடிய சாத்தியம் இல்லை என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

அரச செலவீனங்களை மேலும் குறைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!

0
2023 ஜனவரி மாதத்துக்கான செலவீனங்களைவிட அரச வருமானம் மிகக் குறைவாக இருப்பதால் செலவீனங்களை மேலும் குறைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி...

கடைசி நேரத்தில் சம்பந்தன் கைவிரித்துவிட்டார் – கவலைப்படும் டலஸ்

0
தமிழ் மக்களுக்கான தீர்வு உடனடியாக வழங்கப்பட வேண்டும், ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகள் காலத்தை இழுத்தடிப்பு செய்பவையாக உள்ளன.” – இவ்வாறு சுதந்திர மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான முன்னாள்...

என்னை முடக்க முடியாது – அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவேன்! மைத்திரி

0
" 2019 இல் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கத்தோலிக்க மக்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்." இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். " 15 வயதில்...

இரத்தினக்கல் தரகர்களிடம் வரி அறவிடும் முயற்சிக்கு எதிர்ப்பு

0
இரத்தினக்கல் தொழில்துறையில் இடைத்தரகர்களாக தொழில் புரிபவர்களும், இரத்தினக்கல் வியாபார அனுமதிப்பத்திரம் பெற வேண்டும் என்ற தீர்மானத்துக்கு,இரத்தினக்கல் தரகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இரத்தினக்கல் உரிமையாளரிடமுள்ள கல்லை வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யும் நவடிக்கையையே தரகர்கள் செய்கின்றனர். இந்நிலையில்,இவர்களும்...

நாட்டில் 50 வீத நீரிழிவு நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை

0
இலங்கையில் 50 சதவீதமான நீரிழிவு நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் நிகழும் மரணங்களில் 83 வீதமானவை தொற்றாநோய்களால் பதிவாகுவதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவின்...

கருஜயசூரியவுக்கு உயரிய விருது

0
இலங்கையில் வழங்கப்படும் மிக உயரி விருதான 'இலங்கையின் பெருமை' விருது இம்முறை தேசபந்து கரு ஜயசூரியவுக்கு வழங்கப்படவுள்ளது. இலங்கையில் மிகவும் சிறப்பான சேவைகளைப் புரிந்த இலங்கைப் பிரஜைகளுக்கும், இலங்கையரல்லாத நபர்களுக்கும் அவரது வாழ்நாளில் ஒருதடவை...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...