வீடொன்றில் பரவிய தீயில் மூவர் உயிரிழப்பு
அநுராதபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீயில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ நேற்றிரவு பரவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், விபத்தில் குழந்தைகளின் தந்தை தீகாயங்களுடன் வைத்தியசாலையில்...
இந்திய குடியரசு தின விழாவில் கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்தியாவின் 74ஆவது குடியரசுதின நிகழ்வுகள் நேற்றைதினம் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த...
“மக்கள் நிராகரித்தால் முடிவை ஏற்போம்”
" தேர்தல் ஊடாக மக்கள் எம்மை நிராகரித்தால், அந்த முடிவை ஏற்று செயற்படுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தன...
‘யானை – சேவல் கூட்டணி’ நுவரெலியா மாநகரசபையை கைப்பற்றும் – உறுப்பினர் நம்பிக்கை
இலங்கை தொழிலாளர் காங்கிரஸூடன் கை கோர்த்து நுவரெலியா மாநகர சபை தேர்தலில் களம் இறங்கியுள்ள ஐக்கிய தேசிய கட்சி இம்முறை அதிகப்படியான வாக்குகளை பெற்று நுவரெலியா மாநகர ஆட்சியை கைப்பற்றும் என சிரேஷ்ட...
முகநூலில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்ட நபர் கைது
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முகநூலில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்ட நபரொருவர் மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கணினி குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் 40 வயதுடைய நபர்...
சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்த சஜித், அநுர, மனோ, மைத்திரி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தை பிரதான அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன.
இலங்கை தமிழரசுக்கட்சி மேற்படி சந்திப்பில் பங்கேற்றிருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளான புளொட், ரெலோ என்பன...
’13’ அமுலாக்க வேண்டும் இல்லையேல் ஒழிக்க வேண்டும் – சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி
" இலங்கையில் உள்ள மாகாண சபைகளுக்கு , லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது. எனவே, 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதால் நாடு பிளவுபடாது. அரசியலமைப்பில் உள்ள 13 ஐ நடைமுறைப்படுத்தாமல் இருக்கவும்...
மலையக வரலாற்றை எடுத்துக்கூறும் நாட்காட்டி – 28 ஆம் திகதி ஹட்டனில் வெளியீடு!
சமூக செயற்பாட்டாளரும், ஆய்வாளருமான ஏ.சீரற்ற.ஆர்.ஜோன் "மலையக வரலாற்றை அறிவோம், மாற்றத்திற்கு வித்திடுவோம்" என்ற தொனிப்பொருளில் வடிவமைத்துள்ள 2023 ஆம் ஆண்டிற்கான மலையக நாட்காட்டியின் வெளியீட்டு விழா, ஈழத்து மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் தலைமையில்...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளாந்த மின்வெட்டை இடைநிறுத்துவதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வெட்டை இடைநிறுத்துவதற்காக , எரிபொருள் கொள்வனவுக்கு 410 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அதன்...
டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி உறுதி
நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம் செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி...











