மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எலிப்படை 12 ஆம் இலக்க தேயிலைமலை காணியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஒருவர் தப்பியோடியுள்ளார். இன்று முற்பகல்வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்...

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்!

0
நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி நேற்று (08) நால்வர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் இனம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய இலங்கையில் நேற்றுடன் ஆறு இலட்சத்து 71 ஆயிரத்து 927 பேர் கொரோனா...

கண்டி – மஹியங்கனை வீதியில் 18 வளைவு பாதை மூடப்பட்டுள்ளது

0
கண்டி - மஹியங்கனை வீதியின் ‘தா ஹாட வாங்குவ’ என அழைக்கப்படும் புகழ்பெற்ற 18 வளைவு மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளது. மேலும் குறித்த சாலையை போக்குவரத்துக்காக திறக்க பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றதாக அதிகாரிகள்...

கூட்டமைப்பின் மூன்று பங்காளிகளும் தனித்தனியாகப் போட்டி! – தமிழரசு யோசனை

0
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசு, ரெலோ, புளொட் ஆகியன தனித்தனியாகத் தங்களது சொந்தக் கட்சியின் சின்னங்களிலேயே போட்டியிட வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் நேற்று...

இரு குழுக்களுக்கு இடையே பாரிய மோதல் – ஒருவர் பலி

0
கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். பெத்தியகொட பிரதேசத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த கருத்து முரண்பாடு காரணமாக...

மூவாயிரத்து 200 அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி

0
அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறநெறி பாடசாலை ஆசிரியர் பொறுப்பில் பத்து வருட காலத்திற்கும் மேல் சேவை செய்தவர்களுக்கு இந்த பதவி வழங்கப்படவுள்ளது. மூவாயிரத்து 200 அறநெறி பாடசாலை...

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு கட்டுப்பணம் செலுத்தியுள்ள 20 குழுக்கள்

0
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (07) மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவிக்கையில், களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்த இருவர் கைது

0
நீர்கொழும்பில் இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாகக் கூறி நபர்களிடம் பணம் வசூலித்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி 4 ஆம் திகதி ...

இன்றைய வானிலை அறிக்கை

0
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில்...

550 இலங்கையர்களுக்கு , அமெரிக்காவில் தொழில் வாய்ப்பு

0
550 இலங்கையர்களுக்கு , அமெரிக்காவில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக வெஷிங்டன் நகரில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 250 தாதியர்கள், 100 இரசாயன ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள், 200...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...