309 கைதிகளுக்கு விடுதலை

0
நாளை (25) கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள 309 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இதில் 306 ஆண் கைதிகளும் 03 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைக்கைதிகளின் நன்னடத்தை காரணமாகவும், சிறு குற்றங்கள்...

இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் – அமைச்சர் அறிவிப்பு

0
எதிர்வரும் ஆண்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி நெருக்கடிக்கு தற்காலிக நிவாரணமாக 1465 வகையான பொருட்கள் இறக்குமதிக்கு மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், ஏற்கனவே...

கழுத்தில் புடவை சிக்கி ஹப்புத்தளையில் குழந்தை பலி

0
ஹப்புத்தளை, பிதரத்மலேவத்த பகுதியில் புடவையில் கழுத்து சிக்கி 12 வயது குழந்தை   உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்கையை தூங்க வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த புடவை தொட்டிலில் கழுத்து சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பிரேதப்...

தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான நிகழ்வு காலி பெரலியவில் நடைபெறவுள்ளது

0
2022 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு தினம் டிசம்பர் 26 ஆம் திகதி மாவட்ட மட்டத்தில் குறிக்கப்படும் அதேவேளை பிரதான நிகழ்வு காலியில் உள்ள பெரலிய சுனாமி நினைவிடத்தில் நடைபெறும். 2004 இல் இலங்கையின்...

மலைச்சிறுத்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு வலை சோதனை செய்யப்பட்டது

0
வேட்டையாடுபவர்களின் பொறிகளில் இருந்து மலைச்சிறுத்தைகளை பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்களம் நுவரெலியா கால்வெஸ்டர் தோட்டத்தில் புதிய பாதுகாப்பு வலையொன்றை நேற்று (23) சோதனை செய்துள்ளது. வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவின்...

பெண்களின் பாதுகாப்பையும் அவர்களின் தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிப்பதும் எமது 2023 ஆம் ஆண்டிற்கான இலக்காகும் – பாரத் அருள்சாமி

0
2023 ஆம் ஆண்டு எமக்கு  மிக முக்கியமான ஆண்டாகும்.  இலங்கையின் 75 ஆவது  சுதந்திர தினமும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள்  வரலாற்றுத் தடம் பதிக்கும் ஆண்டாகும்....

பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது

0
"பெருந்தோட்ட காணிகள் பறிபோகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பதற்கு அவசியமான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்." என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு...

மீண்டும் முகக்கவச பாவனையை கட்டாயமாக்குமாறு யோசனை

0
இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள நான்கு நோயாளிகள் நிலையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்காரணமாக இலங்கையில் எதிர்காலத்தில் மீண்டும் முகக்கவச பாவனையை...

போதைப்பொருள் குற்றச்சாட்டில் உயர்தரத்தில் கல்வி கற்கும் அதிமான மாணவர்கள் கைது

0
போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைச்சாலைகளுக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவிக்கையில் பாடசாலையை விட்டு வெளியேறி ,...

தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – பெஃப்ரல் அமைப்பு

0
தேர்தல்களை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால், நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கை எடுப்போம் என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்களின் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தல் சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பின்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...