வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு – யாழில் சோகம்!

0
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் குளியலறை தண்ணீர் வாளிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. ஊர்காவற்துறை நாராந்தனை வடக்கை சேர்ந்த சபீசன் கென்சியால் எனும் ஒன்றரை வயது பெண்குழந்தையே உயிரிழந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் வீட்டில்...

மலையக பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் ஊடுறுவுவதை தடுக்க நடவடிக்கை!

0
மலையகத்தில் பாடசாலை மாணவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையாவதை தடுப்பதற்கு விசேட பாதுகாப்பு பொறிமுறை வகுக்கப்படும் எனவும், இது தொடர்பில் இன்று பாதுகாப்பு மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது எனவும் இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள...

கடைசி நேரத்தில் பரபரப்பு – முற்போக்கு கூட்டணி எம்.பி. தாவல்?

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், நாளை கட்சி தாவவுள்ளார் என வெளியாகும் தகவலை கூட்டணியின் உள்ளக வட்டாரங்கள் மறுத்தன. 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு...

உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் சந்தியா எக்னெலிகொட

0
பி.பி.சியின் 2022ஆம் ஆண்டுக்கான 100 பெண்கள் என்ற பட்டியலில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொட இடம்பெற்றுள்ளார். இது உலகெங்கிலும் உள்ள மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பெயர்கள்...

” மலையகம் 200″ – பாடசாலை மட்டத்திலும் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பாடு!

0
மலையகத் தமிழர்கள்  இலங்கைக்கு வருகைதந்து எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுடன் இரு நூறு வருடங்களாகும் நிலையில், அதனை முன்னிட்டு 'மலையகம் 200' எனும் தொனிப்பொருளின்கீழ் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்...

தந்தை திட்டியதால் மகன் தற்கொலை! கல்லடியில் விபரீத முடிவு!!

0
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி, நெச்சிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவர் வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கல்லடி, நெச்சிமுனையைச் சேர்ந்த பிரபல வைத்தியர்...

அமெரிக்காவிடமிருந்து 9,300 மெட்ரிக் டொன் உரம் கையளிப்பு

0
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் உள்ள 193,000 சிறு நெல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக 9,300 தொன் யூரியா உரத்தை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக விவசாய அமைச்சிடம்...

சிறிதம்ம தேரரும், வசந்த முதலிகேயும் பிணையில் விடுதலை!

0
அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்...

தேர்தலை பிற்போட்டால் சர்வதேச ஆதரவு கிடைக்காது – ராதா எச்சரிக்கை!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சித்தால் சர்வதேச ஆதரவை முழுமையாக இழக்க நேரிடும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே....

2050 ஐ இலக்கு வைத்து புதிய பொருளாதார முறைமை அறிமுகம்!

0
2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருளாதார...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...