கண்டி மஹய்யாவயில் போதைபொருள் கண்டுபிடிப்பு

0
கண்டியில் தற்பொழுது இடம்பெற்று வரும் எசல பெரஹர உற்சவத்தின் போது அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக 5370 மில்லிகிராம் போதைபொருளை கொண்டு வந்த நபரை கண்டி பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள்...

நீர் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

0
நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது. இதன்போதே நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவால் முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சரவையும் அனுமதி...

ஹட்டன் நகரில் கழிவகற்றும் பணி ஆரம்பம்!

0
ஹட்டன்/டிக்கோயா நகர சபையின் கீழ் இயங்கும் பிரதான நகரான  ஹட்டன் நகரத்தில்  கழிவு குப்பைகள் அகற்றி இந் நகரை அனைவரும் விரும்பத்தக்க சுத்தமான நகரமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் ஹட்டன் நகரில்...

நாளை ஆகஸ்ட் 09 – தேசிய எதிர்ப்பு தினம் பிரகடனம்! நாடாளுமன்றை கலைக்குமாறும் வலியுறுத்து!!

0
இலங்கையில் நாளை (09) தேசிய எதிர்ப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயக போராட்டக்காரர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்தே இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். போராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும், கைது செய்யப்பட்டவர்கள்...

இரகசிய வாக்கெடுப்பில் நடந்தது என்ன? யார் சொல்வது பொய்?

0
"நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியைத் தெரிவுக்கான வாக்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்து பொய்யானது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விக்கிரமசிங்க, தமிழ்த்...

சர்வக்கட்சி அரசில் ஜே.வி.பி. இணைய வேண்டும்! டலஸ் கருத்து

0
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமையவிருக்கும் சர்வகட்சி அரசில் தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியன உள்ளடக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.” – இவ்வாறு சுயாதீன அணியின் முக்கியஸ்தரும்...

கோட்டா நாட்டுக்கு வந்தால் என்ன நடக்கும்? பொன்சேகா வெளியிட்ட கருத்து!

0
" கோட்டாபய ராஜபக்ச நாட்டுக்கு வந்தாலும், தலைமறைவாகவே வாழவேண்டிய நிலை ஏற்படும்." - என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு இன்று வழங்கிய நேர்காணலிலேயே அவர்...

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண IMF இற்கு செல்ல வேண்டும் என கூறுபவர்கள் முட்டாள்களே- வாசுதேவ நாணயக்கார

0
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டும் என கூறுபவர்கள் முட்டாள்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார விமர்சித்துள்ளார். அத்துடன் சர்வதேச நாணய நிதியம் 1978...

20 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது

0
கிராண்ட்பாஸ் பகுதியில் 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் பெண் ஒருவர் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.   சந்தேகநபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் எனவும், இந்நிலையில் நபரொருவருக்கு பெருமளவான...

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை அறிவிப்பு

0
12.5 கிலோ லிட்ரோ  எரிவாயு சிலிண்டர் இன்று (8) நள்ளிரவு முதல் ரூ. 246/- ரூபாவினால்   விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ  நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார் 12.5 கிலோ ரூ.246 ரூபாவினால்  குறைக்கப்பட்டது 5 கிலோ ரூ.99 ரூபாவினால்  குறைக்கப்பட்டது 2.3 கிலோ...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...