நாளாந்தம் மொத்தமாக 25,000 எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும்

0
கொழும்பில் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 9ஆம்...

ரஷ்ய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதி கோட்டாபய

0
ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொலைபேசியில் உரையாடியுள்ளார். ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது, இலங்கையில் தற்போது எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் எரிபொருள் வழங்கி உதவுமாறும் ஜனாதிபதி...

‘மோசடி குற்றச்சாட்டு’ – ஜனாதிபதி விசாரணைக்கு உத்தரவு! பதவி துறந்தார் நிமல்!!

0
விமான சேவைகள் அமைச்சுக்கும், தனியார் நிறுவனமொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். விமான சேவைகள் அமைச்சு, தனியார்...

‘கோட்டா பதவி விலகினால் ஆட்சியை பொறுப்பேற்க தயார்’ – அநுர மீண்டும் அறிவிப்பு!

0
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலகினால், பிரதமர் பதவியை ஏற்று ஆட்சியை முன்னெடுக்க நாம் தயார்." - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க...

இந்தியா செல்ல முற்பட்ட 9 பேர் கைது!

0
மன்னார் – தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உள்ளடங்கலாக 9 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 9.35 மணியளவில் தாழ்வுபாடு கடற்கரைப்...

ரணில் பதவி விலக வேண்டும் – தம்மிக்க பெரேரா வலியுறுத்து

0
" பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சு  பதவியை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்." -  என்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா இன்று வலியுறுத்தினார்.  டொலர்களை உள்ளீர்ப்பதற்கான உரிய வேலைத்திட்டம்  ரணிலிடம்...

ஹிருணிக்கா கைது!

0
ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் பொலிஸ் பஸ்ஸில் ஏற்றப்பட்டு, பொலிஸ் நிலையம் அழைத்துச்செல்லப்படுகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி...

பல்லகெடுவ பொலிஸ் பிரிவில் ஆணொருவரின் சடலம் மீட்பு

0
பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இந்துகலை மேற்பிரிவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை விறகு சேகரிக்கச் சென்ற 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று...

’19’ ஐ விடவும் 22 சிறந்தது! சபையில் நற்சான்றிதழ் வழங்கினார் நீதி அமைச்சர்

0
அரசியலமைப்பிற்கான 22ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 19 ஐ விடவும் 22 இல் சிறப்பான ஏற்பாடுகள் உள்ளன - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று (06)...

வேட்டையாடிய அறுவர் கைது!

0
இரத்தினபுரி சிவனொளிபாதமலை வீதியில் சமனல வனத்தில் மிருகங்களை வேட்டையாடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த 6 சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இரத்தினபுரி வேவல்வத்தை மூக்குவரத்தை பிரதேசத்தில் சிறிய லொறியொன்றை நிறுத்திவிட்டு காட்டினுள் நுழைந்த இவர்கள்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...