‘எரிபொருள் இறக்குமதி’ – ரஷ்யா, இந்தியாவை நாடுகிறது இலங்கை!

0
எரிபொருள் இறக்குமதி சம்பந்தமாக நேரடி பேச்சுகளை நடத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு  விரைவில் பயணம் மேற்கொள்ள உத்தேசித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று (28)  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ,...

பெருந்தோட்ட மக்களுக்கு சலுகை விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஏற்பாடு!

0
பெருந்தோட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சலுகை விலையில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சதொக மற்றும் கூட்டுறவு நிலையங்கள் ஊடாக இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும்...

மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு – 4 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு!

0
மஸ்கெலியாவில் இருவேறு தோட்டங்களில் 4 பெண்கள் இன்று குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் மஸகெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையிலேயே இவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். செ.தி. பெருமாள்

‘கோட்டா கோ ஹோம்’ – நுவரெலியாவில் போராட்டம்

0
நுவரெலியாவில் எரிபொருள், சமையல் எரிவாயு, குழந்தைகளுக்கான பால் மா மற்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரியும், அரசுக்கு எதிர்ப்புத்...

கட்டார் எரிசக்தி அமைச்சரை சந்தித்தார் காஞ்சன

0
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் கட்டார் சென்றுள்ள அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று கட்டார்  எரிசக்தி அமைச்சர் Saad Sherida Al-Kaabi ஐ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

update: அதிகரிக்கிறது பஸ் கட்டணம்

0
எரிபொருட்களின் விலை அதிகரிப்பினைக் கருத்திற் கொண்டு பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது இதன்படி, எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், பஸ் கட்டணங்கள் 30...

சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு

0
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட துணை சுகாதார கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

0
பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘எரிவாயு பிரச்சினையை தீர்க்க கொட்டகலை சென்றார் ராதா’

0
நுவரெலியா மாவட்டத்தில் தூர பகுதிகளுக்கும் முறையாக சமையல் எரிவாயுவை விநியோகிக்குமாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. கோரிக்கை விடுத்தார். கொட்டகலை நகர பகுதிக்கு இன்று பயணம் மேற்கொண்டிருந்த ராதாகிருஷ்ணன், அங்குள்ள...

ஆள முடியாத கோட்டா – ரணில் அரசு பதவி விலக வேண்டும்! சஜித், அநுர வலியுறுத்து!

0
" நாடு இன்று முடங்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுகின்றதாம். தம்மால் முடியாது என்பதை ஆட்சியாளர்கள் நிரூபித்துவிட்டனர். எனவே, கோட்டா, ரணில் அரசு பதவி விலக வேண்டும்." இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...