அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் -உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பு..!

0
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பின் பல பிரிவுகளுக்கு முரணாக காணப்படுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணாணவை என்றும் அவை விசேட பெரும்பான்மையுடனும் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்படலாம்...

நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு

0
நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 800 கடவுச்சீட்டுகள் முன்னர் வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு...

வீட்டுப் பணிப்பெண்களாக செல்வோருக்கான வயதெல்லை அறிவிப்பு

0
வெளிநாட்டுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்வோருக்கான வயதெல்லை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெளிநாட்டிற்கு பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் குறைந்தபட்ச வயதெல்லையை 21 ஆக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

பெற்றோல் ஏற்றிய கப்பல் 24ஆம் திகதி நாட்டிற்கு

0
35,000 மெட்ரிக் டொன் பெற்றோலை ஏற்றிச் செல்லும் கப்பல் ஜூன் 24ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது  மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், உலை எண்ணெய்  ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் எதிர்வரும்...

சுகாதார பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் எரிபொருள் வழங்க நடவடிக்கை

0
எதிர்வரும் 24ஆம் திகதி முதல் வாராந்தம் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அதற்கமைய வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில், தெரிவு செய்யப்பட்ட 44 எரிபொருள் நிலையங்களில்...

எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி வெளியீடு

0
பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து மின்சார விநியோக சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக...

சீனி விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்-சீனி இறக்குமதியாளர்கள்

0
தாய்லாந்தில் இருந்து சீனி இறக்குமதி செய்ய நேரிட்டால் சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, சீனி கிலோ ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கக் கூடும்...

அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் -பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

0
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கிலையார் ஓநீல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு...

‘சர்வக்கட்சி அரசு அமையும்வரை பிரச்சினை தீராது’ – சஜித், மைத்திரி சுட்டிக்காட்டு!

0
அனைத்து தரப்புகளாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வக்கட்சி அரசு அமைந்தால் மட்டுமே இலங்கையால் மீண்டெழ முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டா, பிரதமர் ரணில் தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும்...

எரிபொருள் நெருக்கடி குறித்து துறைசார் அமைச்சருக்கு ஜீவன் கடிதம்!

0
" தோட்டத் தொழிலாளர்கள் மண்ணெண்ணை மற்றும் சமையல் எரிவாயு கொள்கலன் தட்டுப்பாடு காரணமாக முற்றாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த பிரச்சினை குறித்து கவனம் செலுத்த வேண்டும்" என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...