கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

0
கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

300 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வீதியில்! நாளை முதல் முடங்குகிறது இலங்கை?

0
நாடு முழுவதும் நாளை முதல் ஒரு வார காலத்துக்கு தொடர் போராட்டங்களை மேற்கொள்ள 300 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடங்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி நாளை 20 ஆம்...

’11 கட்சிகளின் பிரதிநிதிகள் எதிரணி பக்கம்’

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் உட்பட 11 கட்சிகளின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இன்று எதிரணி பக்கம் அமர்ந்தனர். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போதே...

‘நஸீர் அஹமட் அவமானச் சின்னம்’ – ஹக்கீம் சீற்றம்!

0
முழுநாடும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம்...

11 ஆவது நாளாகவும் தொடரும் தன்னெழுச்சி போராட்டம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் 11 ஆவது நாளாகவும் இன்று தொடர்கின்றது. இந்தப் போராட்டத்தில் பல தரப்பினரும் கலந்துகொண்டு தமது ஆதரவைத்...

புதிய அமைச்சரவையில் உள்ள 10 பேர் குறித்த வெளியான பரபரப்பு தகவல்

0
புதிய அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள 17 பேரில், 10 பேர் முன்னாள் அமைச்சர்களின் இரத்த உறவுகள் என திவயின நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னாள் - இந்நாள் அரசியல்வாதிகளின் புதல்வர்களும் , சகோதரர்களுமே இவ்வாறு அமைச்சர்களாக...

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு ?

0
முச்சக்கர வண்டி கட்டணம் முதல் கிலோமீட்டருக்கு ரூ.80 ரூபாவாகவும் இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணத்தை 70 ரூபாவாக அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

‘நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை கையளிப்பு’

0
ஐக்கிய மக்கள் சக்தியால், அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவர இருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை ஆகியவற்றை நாளை 20ஆம் திகதி சபாநாயகருக்கு கையளிக்க தீர்மானித்திருக்கின்றது. புத்தாண்டு விடுமுறைக்கு சொந்த இடங்களுக்கு சென்றிருக்கும்...

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்!

0
பெரும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று (19) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும்...

ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க வருகிறது ’21’!

0
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களை மட்டுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலத்தை முன்வைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை பிரதமரின் ஊடகப்பிரிவு நேற்று உறுதிப்படுத்தியது. " நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கச் சபை...

அரச மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

0
மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஞானகி அம்மையாரின் உடலுக்கு மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

“இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்: அவரின் மறைவு பேரிழப்பு”

0
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியத்...

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி அம்மா காலமானார்

0
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகி, ‘ஜானகி அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் எஸ். ஜானகி (88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...