அமைச்சரவை அமைச்சு பதவிகளில் மாற்றம்

0
அமைச்சரவையில் சில மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். அதற்கமைய மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையில் எஸ்.பி.திசாநாயக்க புதிய அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பவித்ரா வன்னியாராச்சி, தினேஷ் குணவர்தன மற்றும் காமினி லொக்குகே ஆகியோருக்கு...

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த திகதி அறிவிப்பு

0
மார்ச் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து இலங்கையில் சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் நிலை

0
இன்றிலிருந்து இலங்கையில் சமையல் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எல்சி ஆவணங்களை திறப்பதற்கு தங்களிற்கு உள்ளுர் வங்கிகள் அனுமதிவழங்க மறுக்கின்றன என சமையல் எரிவாயு இறக்குதியில் ஈடுபட்டுள்ள இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக...

” உள்நாட்டில் நீதி கிடைக்காததாலேயே பேராயர் சர்வதேசம் சென்றார்”

0
உள்நாட்டில் நீதி கிடைக்காததாலேயே பேராயர் சர்வதேசத்தை நாடியுள்ளார். அதற்கான வழியை இந்த அரசே ஏற்படுத்திக்கொடுத்துள்ளது - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...

போருக்கு மத்தியில் ரஷ்யாவிடமும் கடன் கேட்கிறது இலங்கை!

0
இலங்கை அரசு, ரஷ்யாவிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை கோரியுள்ளது. இது தொடர்பான கோரிக்கை ரஷ்ய ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. மசகு எண்ணெய், எரிவாயு மற்றும் மேலும் சில பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே...

பூஜைக்கு சென்ற இளைஞனின் கை துண்டிப்பு – பதுளையில் பயங்கரம்

0
பூஜைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தவரது 'கை' துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று, பதுளைப் பகுதியின் ஒலியாமண்டி என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. மேற்படி துண்டிக்கப்பட்ட கையை, மீளவும், சம்மந்தப்பட்டவருக்கு பொறுத்த, பதுளை அரசினர் மருத்துவமனையில் சத்திர சிகிச்சை...

தமிழர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற ஐ.நா. ஒத்துழைப்பு அவசியம் – சம்பந்தன்

0
தமிழ் மக்கள் தமது பூர்வீகமான வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஒன்றிணைந்த பிரிவுபடாத இலங்கையில், அர்த்தமுள்ள அதிகார பிரயோகத்துடன் தொடர்ந்தும் வாழ விரும்புகிறார்கள். இது உறுதி செய்யப்படவேண்டியது அடிப்படையாகும் - என்று தமிழ்த் தேசியக்...

பங்காளிகளின் கூட்டத்துக்கு சென்ற இருவருக்கு ஆப்பு வைக்க தயாராகிறது மொட்டு கட்சி

0
அரச பங்காளிக்கட்சிகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. மேற்படி கூட்டத்துக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனக்கு...

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெகுவிரைவில்

0
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அத்துடன், கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் அழகியல் பாட பெறுபேறுகள்...

யாழ். மாவட்டத்திலும் மஹிந்த கை வைப்பு – பிரதிநிதி ஒருவரும் நியமனம்!

0
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்பட்டு வரும் நிலையில் , அவருக்கு எதிராக...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...