க.பொ.த உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளி வெளியானது

0
க.பொ.த உயர்தரப் பரீட்சை 2020ஆம் ஆண்டுக்கான பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளி (Z-Score) சற்று முன் வெளியானது. புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களுக்கமைய பரீட்சைகளில் தோற்றியவர்கள் இதனுள் அடங்குவதாக பல்கலைக்கழக மானியங்கள்...

தடுப்பூசி ஏற்றாவிட்டால் சட்ட நடவடிக்கை?

0
பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள் உட்பட பொது மக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களுக்குச் செல்லும்போது, தடுப்பூசி அட்டையை கொண்டுசெல்வதை கட்டாயமாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று...

ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி மாகாணத்தடை நீக்கம்

0
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை, ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்கத் தீர்மானிக்கப்பட்டது. இன்று (29) முற்பகல் இடம்பெற்ற கொவிட் தொற்றொழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது பொதுமக்களின்...

கைதிகளின் போராட்டத்தால் வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஒரு கோடி ரூபா இழப்பு

0
சிறைக்கைதிகள் சிலரின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக வெலிக்கடை சிறைச்சாலையில், செப்பல் பிரிவின் கூரைக்கு விளைவிக்கப்பட்ட சேதத்தால் சுமார் ஒரு கோடி ரூபா அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் பொறியியலாளர் பிரிவு தெரிவித்துள்ளது. பொருள் சேதத்தை...

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ – ஜனாதிபதி செயலணி எதற்காக? ஹக்கீம் வெளியிடும் பரபரப்பு தகவல்

0
'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு, கலகொட அத்தே ஞானசார தேரர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கடும் கண்டனத்தை...

‘விடைபெற தயாராகும் அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு’

0
தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பீ.டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) அம்மையார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நேற்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். அமெரிக்காவுக்கும்...

அரசில் உள்ள செந்தமிழர்களுக்கு மனோ மீண்டும் சாட்டையடி

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, ஞானசாரர் குழுவில் தமிழ் உறுப்பினர் இல்லை என சுட்டிக்காட்டியது, அதில் தமிழரை நியமியுங்கள் என்பதற்காக அல்ல. இக்குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லை. ஆனால்,...

மகாநாயக்க தேரரிடம் ஆசிபெற்றார் சஜித் (படங்கள்)

0
கண்டி, மல்வத்து மகா விகாரைக்கு இன்று சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதா, மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். அத்துடன், இதன்போது நாட்டில்...

மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைத்தது சீனா

0
இலங்கை அரச வங்கியான 'மக்கள் வங்கி'யை கறுப்புப் பட்டியலில் இணைப்பதற்கு சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தை மீறி - கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால், சீனத் தூதரகத்தின் பொருளாதார...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவி காலம் நீடிப்பு

0
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நேற்றுடன் (28) நிறைவடையவிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...