விஷேட உரத் தொகையை இறக்குதி செய்ய அனுமதி

0
நெற் பயிர்ச்செய்கைக்காக இரசாயன உர இறக்குமதி தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக...

ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து கைப்பேசி மீட்பு

0
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடமிருந்து கைப்பேசியொன்று மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார்.

” அமெரிக்காவுடன் மோதினார் கடாபி – விவசாயிகளுடன் மோதுகிறார் நமது சேர்”

0
" அரச ஊழியர்களின் கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் முகநூலில் கருத்து தெரிவிப்பதற்குகூட தடை விதிக்கப்பட்டுள்ளது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

தொடரும் விலை அதிகரிப்பு

0
உணவு பொதி மற்றும் தேநீர் கோப்பை ஒன்றின் விலையை அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அதனடிப்படையில் நாளை (23) முதல் அமுலாகும் வகையில், உணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாவால் அதிகரிப்பதற்கு...

பஸிலின் சைக்கிள் சவாரி – சபையில் அம்பலப்படுத்தினார் டிலான்

0
" கம்பியில் சைக்கிள் சவாரி செய்வதுபோல, இக்கட்டான சூழ்நிலையாக இருந்தால்கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதீட்டை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச முன்வைத்துள்ளார்."- என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா புகழாரம் சூட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று...

மரக்கறிகளுக்கான உரம் இறக்குமதி தொடர்பில் அவதானம்!

0
மரக்கறிகளுக்கான உரம் மற்றும் பூச்சி கொல்லிகளை இறக்குமதி செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இதுகுறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

” நினைவுத் தூபிகளை அழித்தொழித்து தமிழரின் உணர்வை அடக்க முடியாது”

0
" மாவீரர் துயிலும் இல்லங்களையும், நினைவுத் தூபிகளையும் இடித்தழிப்பதன்மூலம் தமிழ் மக்களின் உணர்வுகளையும் அழித்துவிடலாம் என அரசு, பாதுகாப்பு தரப்பினர் மற்றும் இவர்களுக்கு ஆதரவாகச் செயற்படும் காட்டிக்கொடுப்பாளர்களும் நினைத்துவிடக்கூடாது. தமிழ் இனத்தின் அரசியல்...

மாவட்டங்கள் கடந்த மனித நேயமிக்க பணிகள்

0
சபரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் வாழும் தென் மலையக மக்களின் கல்வி, சமூக, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் முகமாக இரத்தினபுரியை தளமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு...

புதிய அரசமைப்பு எப்போது வரும்? இன்று வெளியான அறிவிப்பு

0
வரவு - செலவுத் திட்டக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் 2022 ஜனவரி மாதமே நாடாளுமன்றம் மீண்டும் கூடும். அவ்வாறு கூடும்போது புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான பணிகள் ஆரம்பமாகும் - என்று வெளிவிவகார அமைச்சர்...

மாவீரர் நினைவேந்தலுக்கு தடைகோரும் மனு தள்ளுபடி

0
மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்றத்தில் சாவகச்சேரி, கொடிகாமம் பொலிசாரால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 13 பேருக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...