வடக்கு,கிழக்கில் காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை

0
கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப்...
பணத்திற்கு பிணை கையெழுத்து : இருவருக்கு 2 ஆண்டு கடூழிய சிறை!

பணத்திற்கு பிணை கையெழுத்து : இருவருக்கு 2 ஆண்டு கடூழிய சிறை!

0
இந்தியப் பிரஜை ஒருவருக்காக பணம் பெற்றுக்கொண்டு பிணையில் கையெழுத்திட்டதுடன், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட இரண்டு பேருக்கு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இரண்டு ஆண்டுகள் கடூழிய...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

கொட்டகலை பகுதி ரயில் பாதை புனரமைப்பு இறுதி கட்டத்தில்

0
டித்வா புயலால் சேதமடைந்த கண்டி முதல் கொட்டகலை வரையிலான புகையிரதப் பாதை சீரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக பாதை சீரமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மண்சரிவினால் கடுமையாக சேதமடைந்த புகையிரதப் பாதை சீரமைக்கப்பட்டு புகையிரத இயக்கத்திற்காக...

இலங்கை ரயில் சேவை மின்மயமாகிறது – $1.878 பில்லியன் டொலர் செலவில் மூன்று ஆண்டு திட்டம்

0
இலங்கை முழுவதும் ரயில் சேவையை மின்மயமாக்குவதற்காக 1,878 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த மின்மயமாக்கல் திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்...

இஸ்ரேலில் 7,000 இலங்கையர்களுக்கு நாடுகடத்தல் அபாயம்!

0
இஸ்ரேலில் பணிபுரியும் சுமார் 7,000 இலங்கைத் தொழிலாளர்கள் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று நாடாளுமன்றத்தில்...

2030 வரை கடன் செலுத்த திட்டம் தயார் – பொருளாதார நெருக்கடி அச்சத்தை நிராகரிக்கும் அரசு

0
2027/2028 காலப்பகுதியில் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த கருத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு அந்நிய செலாவணி கையிருப்பை மட்டும் அடிப்படையாகக்...

தெற்காசியாவில் அண்டை நாடுகள் அனைத்தினதும் நன்மதிப்பைப் பெற்ற ஒரே நாடு இலங்கை! – Pew ஆய்வு

0
தெற்காசிய நாடுகளின் மக்கள், தங்கள் அண்டை நாடுகளை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது தொடர்பாக Pew Research Center நடத்திய புதிய கருத்துக்கணிப்பில், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளிலும் எதிர்மறையான கருத்துகளை...

ஷிரான் பாசிக்கின் வங்கி கணக்குகளை பரிசோதிக்குமாறு உத்தரவு

0
90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக்கின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் பரிசோதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவினர் அவரது கணக்குகளை பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளனர். விசாரணை அதிகாரிகளால்...
அமைச்சர் ஆனந்த விஜேபால

கிளிநொச்சியில் புலி பயிற்சி முகாம்: புரளியை கிளப்பியவர் ஏழு முகவரிகளை பயன்படுத்தியுள்ளார்: போலி அடையாள அட்டையும் சிக்கியது

0
கிளிநொச்சி-பளைப் பகுதியில் எல்.டி.டி.ஈ (LTTE) பயிற்சி முகாம் இருப்பதாக வதந்தி பரப்பிய நபர், போலி அடையாள அட்டையை வைத்திருந்ததுடன், ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தி வந்துள்ளதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...