கொள்கலன்களில் இருந்தது புலிகளின் ஆயுதங்களா? மொட்டு கட்சி கேள்வி
கொள்கலன்களில் இருந்தது புலிகளின் ஆயுதங்களா? மொட்டு கட்சி கேள்வி
“கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்தனவா அல்லது அதற்கு இருந்தவை எவை என்பது பற்றி அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா...
புதிய அணு சக்தி நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது பிரான்ஸ்: அமெரிக்கா அதிர்ச்சி
‘டி கிராசே’ என்ற அதி நவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பிரான்ஸ் அறிமுகம் செய்துள்ளது, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடு பிரான்ஸ்....
கொழும்பில் ஆட்சியை பிடிக்க பிரதான இரு கட்சிகளும் கங்கணம்!
கொழும்பு மாநகரசபையில் தமது கட்சியே ஆட்சியமைக்கும் என ஆளுந்தரப்பும், பிரதான எதிரணியும் அறிவித்துவருவதால் கொழும்பு அரசியல் களம் பெரும் பரபரப்பாக காணப்படுகின்றது.
இலங்கையிலுள்ள 341 உள்ளுராட்சிசபைகளில் கொழும்பு மாநகரசபை பிரதான சபையாகக் கருதப்படுகின்றது.
இம்முறை நடைபெற்ற...
அதிகாரத்தைக் கைப்பற்ற சகல சபைகளிலும் தமிழரசுக் கட்சி போட்டி!
"நிர்வாகங்களைப் பகிர்ந்து கொள்வது சம்பந்தமாகச் சில கட்சிகளோடு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த வடக்கு, கிழக்கில் மற்றைய சபைகள் அனைத்திலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி மேயர், தவிசாளர் பதவிகளுக்கு வேட்பாளர்களை முன்மொழியும்."
-...
மரக்கறி விலைப்பட்டியல் (07.06.2025)
மரக்கறி விலைப்பட்டியல் (07.06.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (07) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
செம்மணி மனிதப் புதைகுழி குற்றப் பகுதி!மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு அனுமதி!!
யாழ்ப்பாணம், அரியாலை, செம்மணி - சித்துப் பாத்தி மனிதப் புதைகுழியைக் குற்றப் பகுதி என்று குறிப்பிட்டு, அதனை மேலும் 45 நாள்கள் அகழ்வதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
இதேநேரம், குறித்த பகுதி...
வட்டுவாகல் பாலம்: நிர்மாணப் பணி ஆகஸ்டில் ஆரம்பம்!
முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்துக்குரிய நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ளது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
"...
யாழில் 10 சபைகளை கூட்டணியாக கைப்பற்றுவோம்: கஜேந்திரகுமார் நம்பிக்கை
வடக்கில் கூட்டணியாக யாழில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும் ஆட்சியமைக்கமுடியும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அத்துடன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன்...
ஜி – 7 மாநாடு 15 ஆம் திகதி ஆரம்பம்: பிரதமர் மோடியும் பங்கேற்பு!
கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கனடா பிரதமரின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,...
வேன் விபத்து மூவர் காயம்!
நுவரெலியா, உடப்புசல்லாவ பிரதான வீதியில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நுவரெலியாவில் இருந்து ராகலை நோக்கி மாணவர்களை ஏற்றிச்சென்ற வேனொன்று இன்று புரூக்சைட் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து , மரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில்...













