22 இற்கு எதிராக சட்டச் சமர்: அடுத்த வாரம் உயர்நீதிமன்றில் வழக்கு!
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக, அடுத்த வாரம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் முன்னாள் நீதி அமைச்சருமான...
வினாத்தாள் கசியவில்லை: வதந்திகளை நம்பாதீர்: நம்பிக்கையுடன் நாளை பரீட்சைக்கு வாருங்கள்
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிக்கை
"வினாத்தாள் அடங்கிய பொதியானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் திறக்கப்படவோ அல்லது ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து வெளியாகவோ இல்லை. அத்துடன், எந்தவொரு வினாத்தாளும் எந்த வகையிலும் முன்கூட்டியே வெளியாகவில்லை என்பதை வலியுறுத்திக்...
செம்மணியில் மேலும் 08 எலும்புக் கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 552 ஆக உயர்ந்துள்ளது.
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 51 வது...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை கைவிடுங்கள்: சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்து
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாட்டுக்கு நல்லதல்ல. அதனை கடுமையாக எதிர்க்கின்றோம். எனவே, இந்த முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய இன்று (13)...
இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திலேயே இருவர் சிக்கினர்!
இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, வேலை தேடுபவர்களிடம் பணம் வசூலித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பொலிஸ் பிரிவைச்...
ஆபத்தின்றி மாற்றம் நிகழாது; மக்களுக்காக சவாலை ஏற்பேன்: பதவி பறிபோனாலும் கவலையில்லை – ஜனாதிபதி அநுர திட்டவட்டம்!
"நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அதிகாரத்திற்கு வந்தேன். ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் அந்த மாற்றம் நிகழாது என்பதை நான் அறிவேன். எனவே, நாட்டு மக்களுக்காக எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். அதனால்...
இலங்கை விமானப் பாதுகாப்புத் துறையில் வரலாறு படைத்த தமிழ் பெண் வசந்தி முருகேசு
இலங்கையின் சிவில் விமானப் பாதுகாப்புத் துறையில் புதிய வரலாற்றை பதிவு செய்துள்ளார் தமிழ் பெண் வசந்தி முருகேசு.
Airport & Aviation Services (Sri Lanka) நிறுவனத்தின் பாதுகாப்பு மார்ஷல் (Security Marshal) பதவிக்கு...
இலங்கைப் பொருட்களுக்கு இந்தியாவில் வரி விலக்கு
இலங்கையில் உற்பத்தி செய்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரிவிலக்கு உள்ளதாக தென் இந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக்...
68 பேரை பலியெடுத்த டெங்கு!
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 91 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட்மாதத்தின் கடந்த 11...













