இலங்கை இளைஞர்களிடையே அதிகரிக்கும் குடல் பிரச்சினைகள்! மாறிவரும் வாழ்க்கை முறையா காரணம்?
இலங்கையில் பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களிடையே குடல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக இரைப்பை, குடல், கல்லீரல் நோய்களுக்கான ஆலோசனை நிபுணர் மருத்துவர் சுபுன் குலதுங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
ஆஸ்திரேலியா சென்று ஓராண்டுக்குள் உலக சாதனை படைத்த இலங்கை சிறுவன்
ஆஸ்திரேலியாவிற்கு வந்து ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையைச் சேர்ந்த 14 வயதான தினேத் பெர்னாண்டோ (Dineth Fernando) உலக இளையோர் ஸ்கிராபிள் சாம்பியன்ஷிப் (World Youth Scrabble Championship)...
வாழ்க்கைச் செலவு மேலும் உயர்வு: இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு ரூ.17,592 ஆக அதிகரிப்பு!
இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு கடந்த ஜூன் மாதத்தில் 17,592 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ.277 அதிகரிப்பாகும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒரு...
லொத்தர் இலக்கங்களில் சூதாட்டம்: இலட்சங்களை விழுங்கும் புதிய மோசடி!
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபையின் சீட்டிழுப்பு இலக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் சட்டவிரோத சூதாட்டம் காரணமாக சமூகத்தில் பாரிய அழிவு நிலை உருவாகியுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர்...
பண்ணை கொட்டகைகளுக்கு ரூ. 2.5 மில்லியன் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்
காலநிலை மற்றும் பேரிடர் அபாயங்களிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில், பசு, எருமை, ஆடு, பன்றி உள்ளிட்ட கால்கடைகளுக்காக கட்டப்படும் பண்ணைக் கொட்டகைகளை உள்ளடக்கிய ஒரு புதிய காப்பீட்டுத் திட்டத்தை விவசாய மற்றும் விவசாயக்...
இலங்கை யானையை தேசிய வனவிலங்காக அங்கீகரிக்குமாறு சஜித் கோரிக்கை
இலங்கை யானையை நாட்டின் தேசிய விலங்காக அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில், யானைகள் இலங்கையின் பாரம்பரியம் மற்றும் அடையாளத்தின்...
22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாட்டின் பொதுநலனுக்காக எடுக்கப்பட்ட தீர்மானம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக வெற்றிகரமாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வூதிய வயதெல்லையை...
22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்: சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார...
07 மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம்
வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (13) வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பகல் நேரத்தில் மனித உடலால் உணரப்படும்...
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு: செப்டம்பரில் பேச்சு
கிளிநொச்சி மாவட்ட மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் நோக்கில் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (11) பிற்பகல் மாவட்ட செயலக...













