நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஆபத்து: பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எதிர்க்கட்சிகள் முன்வைத்த காரசாரமான குற்றச்சாட்டுகள்
பொது கூட்டு எதிரணி தலைவர்கள் இன்று காலை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பற்றிக்கை (Andrew Patrick) சந்தித்ததைத் தொடர்ந்து, நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் கையாளும்...
இன்று உலக யானைகள் தினம்: இலங்கையில் 2026இல் இதுவரை 180 யானைகள் உயிரிழப்பு
உலக யானைகள் தினம் இன்று, ஆகஸ்ட் 12, அனுசரிக்கப்படும் நிலையில், இலங்கையின் காட்டு யானைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சின் தகவலின்படி, சுற்றுச்சூழல் சமநிலையையும் உயிரியல் பல்வகைமையையும்...
22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு தேவையா?
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் போதுமா அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து உயர்நீதிமன்றமே தீர்மானிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளரும்...
11 நாட்களுக்குள் 5,348 பேருக்கு டெங்கு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 90 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆகஸ்ட்மாதத்தின் கடந்த 10...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 1,500 க்கு மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு: 21 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு
சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பாகத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ...
கொழும்பில் களமிறங்கினார் புதிய சீனத் தூதுவர்
இலங்கையுடன் அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார்.
பதவியேற்பதற்காக நேற்று கொழும்பை...
என்.பி.பி. அரசு “பெயில்” : வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் செப்டம்பரில் ஆரம்பம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது ஆட்சியில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும், இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும்...
போதைப்பொருளுடன் சிறைச்சாலை அதிகாரி கைது
கொழும்பு பொரளைப் பகுதியில் அமைந்துள்ள மகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருட்களை விநியோகித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர், கல்கிஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 100 கிராம்...
செம்மணியில் இன்று 15 எலும்புக் கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 539 ஆக உயர்ந்துள்ளது.
செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 49 வது...













