அடுத்த தேர்தலில் அரசுக்கு பதிலடி: சாணக்கியன் எச்சரிக்கை!
பொறுப்புகூறல் விடயத்தில் கடந்தகால அரசாங்கங்கள்போலவே தேசிய மக்கள் சக்தியும் செயல்படுகின்றது. இதற்கான பதிலடியை தமிழ் மக்கள் அடுத்த தேர்தலில் வழங்குவார்கள்." என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம்...
பயங்கரவாத தடைச்சட்டம் எப்போது நீக்கப்படும்?
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காலம் கடத்தவில்லை எனவும், இது விடயம் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறப்போவதில்லை எனவும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
சர்வதேச...
மரக்கறி விலைப்பட்டியல் (28.02.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மாகாணசபைத் தேர்தலை நடத்தி அதிகாரத்தை பகிரவும்!
ஈழத் தமிழ் சகோதரர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நம்பி வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கையை நிறைவேற்றுங்கள் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பாதீடு தொடர்பான...
பாதாள குழுக்களின் பின்னணியிலுள்ள குழு குறித்து விசாரணை வேட்டை தீவிரம்!
பாதாள குழுக்களின் பின்னணியிலுள்ள குழு தொடர்பில் புலனாய்வு பிரிவு விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளது எனவும், அரசியல்வாதிகளின் தொடர்பு பற்றியும் ஆராயப்படுகின்றது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று தெரிவித்தார்.
நாட்டில் தேசிய...
மலையக மக்களுக்கான காணி 7 பேர்ச்சஸா , 10 பேர்ச்சஸா?
மலையக மக்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் உறுதியான பதில்கள் பாதீட்டு விவாதம் நிறைவடைவதற்கு முன்னர் எமக்கு அவசியம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதீடு...
அநுர அரசின் பொருளாதார திட்டத்துக்கு இத்தாலி ஆதரவு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டெமியானோ (Damiano Francovigh) பிரான்கோவிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான தற்போதைய இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்...
மீனவர் பிரச்சினைகள் குறித்து அமைச்சரிடம் கேட்டறிந்த ஐ.நா. பிரதிநிதிகள்!
கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின்...
ஜப்பான் வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு: முதலீடு குறித்தும் உத்தரவாதம்
இலங்கையில் துறைமுகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பானிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசொமதா அகியோவிற்கும் இடையில் இன்று...
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்ககோரி யாழில் போராட்டம்!
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி யாழ்; நகரில் , தீவக கடற்தொழில் அமைப்பினரால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மண்டைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு, வேலணை, புங்குடுதீவு உள்ளிட்ட கடற்றொழில் அமைப்புக்கள்...













