கொழும்பில் கட்டுமானத் துறை அதிகரிப்பால் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
உங்களது எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றக்கூடிய, 2027 இல் மிக அதிக தேவையுள்ள ஒரு துறையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பு இதோ! உடனடி வேலை மற்றும் முன்பதிவு செய்யும் அளவிற்கு டிமாண்ட்...
24 மணிநேரத்துக்குள் 1,024 பேருக்கு டெங்கு: மூவர் உயிரிழப்பு
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 17 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 74 ஆயிரத்து 478 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை மாதத்தின் கடந்த...
ஸமார்ட் போன்களை திருடிய இரு சிறார்கள் கைது
தொலைபேசி விற்பனை நிலையத்தின் முன்பக்கச் யன்னலை உடைத்து, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களையும் , பணத்தையும் திருடிய சம்பவம் தொடர்பாக இரண்டு மாணவர்களை எப்பாவல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
4ஆம் திகதி அதிகாலை...
மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதெனில் தேர்தலுக்கு அரசு அஞ்சுவது ஏன்?
மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்குரிய ஆதரவு அதிகரித்துள்ளது என்றால், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஏன் அஞ்ச வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்ஜீவ எதிரிமான்ன...
டீசலை மறந்து மண்ணெண்ணெயை நாடும் பஸ்களுக்கு சட்டப்’பொறி’
டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்படும் பயணிகள் பேருந்துகளுக்கு எதிராகப் பொலிஸார் நாடு தழுவிய ரீதியில் விசேட நடவடிக்கையொன்றைத் தொடங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ்...
ஊழல் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கிறது என்பிபி அரசு: 2029 இல் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல் அற்ற நிர்வாகத்தை முன்னெடுக்கின்றது. இவ்வாறு இவர்கள் சிறப்பாக செயல்பட்டால் 2029 இல் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு கிட்டும் என்று வட மாகாண முன்னாள் முதல்வரும்,...
தபால் பொதிகள் மூலம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு
சர்வதேச தபால் பொதிகள் மூலமாக நாட்டிற்குள் போதைப்பொருட்களைக் கடத்தும் போக்கு அதிகரித்து வருவதாகவும், சோதனைகளில் இருந்து தப்பிப்பதற்காகக் கடத்தல்காரர்கள் சிறிய அளவிலான பொதிகளைப் பெருமளவில் பயன்படுத்தி வருவதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
தேசிய...
அர்ச்சுனா எம்.பி. பிரபல்யம் தேடும் ஒரு காளான்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், தன்னை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே சிறுமைத்தனமாக செயல்பட்டுவருகின்றார் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதல் அமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனா எம்.பியின்...
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட செல்கிறது ஐரோப்பிய தூதுக்குழு
யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு வருகை தரவுள்ளது.
இந்த மாதம் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி,...
செம்மணிப் புதைகுழியில் மேலும் 11 எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 35 ஆவது நாளான இன்று வெள்ளிக்கிழமை, மேலும் 11 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட...












