ஸ்பெயின் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது ஜப்பான்

0
உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வீழ்த்தியது. உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்று நள்ளிரவு நடந்த 'இ' பிரிவு லீக் ஆட்டத்தில் ஜப்பான் மற்றும்...

போலந்தை வீழ்த்தியது ஆர்ஜென்டினா!

0
உலக கிண்ண கால்பந்தின் சி பிரிவில் இடம்பெற்றிருந்த ஆர்ஜென்டினா, போலந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. உலக கிண்ண கால்பந்து திருவிழாவில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற  'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் போலந்து மற்றும்...

இலங்கை அணி வெற்றிநடை – புள்ளி பட்டியலிலும் முன்னேற்றம்

0
இலங்கை மற்றும் சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதற்கமைய, அந்த...

ஆர்ஜென்டினாவின் தலைவிதி இன்று நிர்ணயம்!

0
உலகக்கிண்ண கால்பந்தில் இன்று ‘டி’ மற்றும் ‘சி’ பிரிவில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. 'சி' பிரிவில் தொடக்க ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்த...

ஆப்கானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? இன்று பலப்பரீட்சை!

0
இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று (30) பல்லேகலவில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் தோற்று இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் தொடர் தோல்வியை தவிர்க்கும்...

உலகக் கிண்ண தொடருக்கு நேரடித் தகுதி பெறுவதில் இலங்கைக்கு சிக்கல்!

0
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிக்கு இலங்கை அணி நேரடித் தகுதி பெறுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல்லேகலவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

தென்கொரியாவை வீழ்த்தியது கானா!

0
கானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தென்கொரிய அணியை வீழ்த்தியது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கிண்ண கால்பந்து போட்டி 1930 ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை...

பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மொராக்கோ அணி!

0
மொராக்கோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த பெல்ஜியத்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கிண்ண கால்பந்து போட்டி 1930 ஆம் ஆண்டு...

வெளியேறியது கட்டார்! சோகக் கடலுக்குள் மூழ்கிய ரசிகர்கள்….

0
2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் கட்டார் நாட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டியை நடத்தும் கட்டார் அணி, முதல் போட்டியில் ஈக்வடாரிடம் 0-2...

5 உலக கிண்ண தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர்!

0
போர்ச்சுகல் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்தார். உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு 'எச்' பிரிவில் அரங்கேறிய ஆட்டத்தில் போர்ச்சுகல், ஆப்பிரிக்க அணியான கானாவுடன் மோதியது. புகழ்பெற்ற வீரரும்,...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...