ஆசிய பரா ஒலிம்பிக் போட்டி – இலங்கைக்கு 02 தங்கப் பதக்கங்கள்
சீனாவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
ரீ44, 100 மீற்றர் போட்டியில் நுவன் இந்திக போட்டித் தூரத்தை...
உலகக் கிண்ணப் போட்டியில் மெத்தியூஸ் மற்றும் துஷ்மந்த ?
உலகக் கிண்ணப் போட்டியில் ஏஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமிர ஆகியோர் பிரத்தியேக வீரர்களாக பங்கேற்க உள்ளனர்.
இவர்கள் இருவரும் 2023 உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியா செல்லவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகக் கிண்ணம் – அடுத்த போட்டியில் அணித்தலைவராக குசல் மெண்டிஸ்
இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் அதிகாரி ஒருவர் இன்று (15) தெரிவித்தார்.
இதன்படி, உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியின் அனைத்து போட்டிகளுக்கும் குசல் மெண்டிஸ்...
ஒலிம்பிக்கில் அறிமுகமாகும் கிரிக்கெட்
2028ம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டையும் இணைக்க அனுமதியளித்துள்ளது.
சர்வதேச விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் முதன் முறையாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது.
இந்திய அணி அதிரடி வெற்றி
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்ற...
உலகக்கிண்ண கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம்!
10 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியா, ஆமதாபாத்தில் இன்று ஆரம்பமாகின்றது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1975 ஆம்...
தனுஷ்க குணதிலக்க விடுவிப்பு!
பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் குற்றவாளி அல்லர் என சிட்னியின் டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
உடலுறவின் போது...
மாற்றப்பட்டது தீர்மானம்:மீண்டும் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக!
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தசுன் ஷானக தலைமை தாங்குவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், கிரிக்கெட் உலகக் கோப்பை வரை தசுன் ஷானகவை தொடர தெரிவுக்குழு...
இந்திய அணி வசமானது ஆசியக் கிண்ணம்; 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.
51 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6.1 ஓவர்களில் விக்கெட்...
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி: 50 ஓட்டங்களுக்கு இலங்கை ஆட்டமிழப்பு
ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில்...



