போராடி தோற்றது இலங்கை! 2 ஆவுது சமர் நாளை!!

0
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி...

ஆறுதல் வெற்றிபெறுமா இலங்கை? 3 ஆவது ரி-20 போட்டி இன்று!

0
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி- 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது. கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். 3 போட்டிகளைக்கொண்ட ரி- 20 தொடரில், முதலிரு...

இலங்கையை பந்தாடியது ஆஸி! இரண்டாவது போட்டி இன்று

0
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது. சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ரி-20 போட்டி நேற்று இரவு 7...

முதல் தொடரிலேயே ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றி குஜராத் அணி சாதனை!

0
அறிமுகமான முதல் தொடரிலேயே குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. அகமதாபாத், கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. பிரம்மாண்ட இறுதி போட்டியில்...

ஐ.பி.எல் இறுதி போட்டி இன்று

0
இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று (29) இரவு நடைபெறவுள்ளது. உலகின் பிரசித்தி பெற்ற விளையாட்டு தொடர்களில் ஒன்றான ஐபிஎல் 2022 தொடா் கடந்த ஒன்றரை மாதங்களாக மும்பை, புனேயில் நடைபெற்றது....

புதிய சாதனை படைத்த யுபுன் அபேகோன்

0
ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் யுபுன் அபேகோன் இலங்கை மற்றும் தெற்காசிய சாதனையை புதுப்பித்துள்ளார். ஜெர்மனியில் நடைபெறும் மெய்வல்லுநர் போட்டியில் 10.06 செக்கன்களில் போட்டி தூரத்தை கடந்து, யுபுன் அபேகோன் புதிய சாதனையை படைத்துள்ளார். அதற்கமைய,...

ஒரு ஓட்டத்தால் இரட்டை சதத்தை தவறவிட்ட மெத்தியூஸ்

0
இலங்கை கிரிகெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் அஞ்சலோ மெத்தியூஸ் ஒரு ஓட்டத்தால் தனது இரட்டை சதத்தை தவறவிட்டுள்ளார் .பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிரான டெஸ்ட் தொடர் இடம்பெற்று வருகின்றது இப் போட்டியில்...

கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு

0
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (வயது - 46), கார் விபத்தில் பலியாகியுள்ளார். டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் குயின்ஸ்லேண்ட் காவல் அதிகாரிகள் கூறும்போது, சைமண்ட்சின்...

இலங்கை தேசிய விளையாட்டு சபை உறுப்பினர்கள் இராஜனாமா

0
இலங்கை தேசிய விளையாட்டு சபை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர். இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனா தேசிய விளையாட்டு சபைக்கு தலைமை தாங்கினார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, விளையாட்டுக்...

கொல்கத்தாவை வீழ்த்தியது பெங்களூரு

0
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம், மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...