ராஜித சேனாரத்னவின் சகோதரர் கைது

0
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மஹீல் செனரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரரும், 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரை...

22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைப்பு

0
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம், நீதித்துறைச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் என்பன நாடாளுமன்றத்தில் இன்று (18) சமர்ப்பிக்கப்பட்டன. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள்...

வடகொரியாவுக்கு ‘ராஜதந்திர வலை’ விரிக்கும் ட்ரம்ப்

0
தென் கொரியாவுடனான இராணுவப் பயிற்சிகளைக் குறைக்குமாறு அமெரிக்கப் படைகளுக்கு உத்தரவிட்டு, வடகொரியாவை அச்சுறுத்தலற்ற மற்றும் மரியாதையான நாடு என்று வர்ணித்த மறுநாளே, வடகொரியஜனாதிபதி கிம் ஜோங் உன் தனது தொடர்புகளுக்குப் பதிலளித்துள்ளதாக அமெரிக்க...
Will Remittances to Sri Lanka Be Taxed? IRD Clarifies

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பினால் வரி விதிக்கப்படுமா? – IRD விளக்கம்

0
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள், சட்டபூர்வமாக சம்பாதித்த பணத்தை வங்கி முறையின் ஊடாக இலங்கைக்கு அனுப்பும்போது மேலதிக வரிகள் விதிக்கப்படும் என அச்சப்படத் தேவையில்லை என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின்...

ஓமானில் சிக்கிய பாதாள குழு உறுப்பினர் சமித்புர சதுவிடம் விசாரணை தீவிரம்

0
"சமித்புர சது" என அழைக்கப்படும் சதுரங்க பெரேரா எனும் பாதாள உலகக் குழு உறுப்பினரை, ஓமானிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவந்து மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் பிரிவிடம் (CCD) காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை (18) அதிகாலை...

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ருக்மணி அம்மாள் ஞாபகார்த்த மெகா கிரிக்கெட் சுற்றுப்போட்டி செப். 20ஆம் திகதி கொழும்பில்

0
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20ஆவது ருக்மணி அம்மாள் ஞாபகார்த்தக் கிண்ண மெகா கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி கொழும்பு சரவணமுத்து சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. கடந்த...

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவன் உயிரிழப்பு: யாழில் சோகம்

0
யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதன்போது அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது 19) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும்...

கண்டி எசல பெரஹெராவிற்குச் செல்லும் பக்தர்களுக்காக புதிய தகவல் சேவை!

0
2026 கண்டி எசல பெரஹெரா விழாவில் பங்கேற்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான உடனுக்குடனான (Real-time) தகவல்களை வழங்குவதற்காக இலங்கை பொலிஸார் சிறப்புத் தகவல் மேலாண்மை அமைப்பு (Information Management System) ஒன்றை...

நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொலை: பெண் உட்பட ஐவர் கைது

0
பாதாள உலகக் குழுத் தலைவரான கஞ்சபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்குற்றச்...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...