இலங்கை – இந்திய உறவை மேம்படுத்த முன்னின்று செயற்படுவேன் – ஜீவன்

0
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் இலங்கை மக்களின் நலன்கருதி இந்தியா வழங்கிய ஒத்துழைப்புகளையும், மலையக மக்களுக்காக இந்தியா வழங்கி வரும் ஆதரவையும் ஒருபோதும் மறக்கமாட்டோம். கொழும்பு – டில்லி உறவை...

“ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் ” விண்ணப்பம் கோரல் ஆரம்பம்!

0
பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் புலமைப் பரிசில்களை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் "ஜனாதிபதி புலமைப்பரிசில் திட்டம் 2024/2025"இற்கு தகுதியானவர்களிடமிருந்து...

மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

0
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புவக்குடுமுல்ல பகுதியில் புதிதாக மதுபானசாலை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் அறநெறி பாடசாலை மாணவர்களும், மதகுருமார், பொதுமக்களும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த...

தங்ககலை தோட்டத்தில் குளவிக்கொட்டு – எழுவர் பாதிப்பு!

0
லிந்துலை, தங்ககலை தோட்டத்தில் இன்று முற்பகல் 9 மணி அளவில் தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உள்ளனர். குளவிக்கொட்டால் பாதிக்கப்பட்ட 5 பெண் தொழிலாளர்களும், இரு ஆண்தொழிலாளர்களும் லிந்துலை...

பலாங்கொடை மாரத்தென்ன தோட்ட மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்!

0
பலாங்கொடை மாரத்தென்ன இலக்கம் 1,2, DG பகுதியில் வசிக்கும் பெருந்தோட்ட மக்கள் தாம் பயணிக்கும் பாதையை சீர் செய்து தருமாறு கோரிக்கை விடுத்து பலாங்கொடை - ஹட்டன் பிரதான வீதியில் பம்பகொல்ல பிரதேசத்தில்...

சாந்தனின் பூதவுடலுக்கு வவுனியாவில் உணர்வுப்பூர்வமாக அஞ்சலி

0
சாந்தனின் புகழுடலுக்கு வவுனியாவில் இன்று உணர்வுப்பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. பெருந்திரளான மக்கள் தன்னெழுச்சியுடன் கலந்துகொண்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் பூதவுடல் தாங்கிய வாகனம் கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது. கிளிநொச்சியில் மக்கள்...

கட்டுதுவக்கு வெடித்ததில் முதியவர் பலி!

0
கிராதுருகொட்ட பகுதியில் உள்ள காட்டு பகுதியில் விலங்குகளை வேட்டையாட கட்டி வைக்கப்பட்டிருந்த கட்டு துப்பாக்கி வெடித்ததில் நபர் ஒருவர் நேற்று (02) இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்தாராம 7ஆம் கட்டை பகுதியை சேர்ந்த...

நுவரெலியாவில் உதைபந்தாட்ட போட்டி

0
நுவரெலியா உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணிக்கும் , பண்டாரவளை உதைபந்தாட்ட சங்க உறுப்பினர்கள் அணியினருக்கும் இடையிலான சினேகபூர்வ உதைபந்தாட்ட போட்டி நுவரெலியா மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது. நுவரெலியா உதைபந்தாட்ட...

மொட்டு கட்சியில் இருந்து விலகி ரணிலை ஆதரிப்பேன் – அமைச்சர் பிரசன்ன அதிரடி

0
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலுக்குப் பலவீனமான வேட்பாளரை களமிறக்கினால் கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவேன்." – இவ்வாறு வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளைஞன் பலி!

0
புத்தளம், உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனைக் கிராமத்தில் வீட்டின் சுவர் வீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரி ழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். உடப்பு, 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வாயதுடைய முத்துச்செல்வம் தனுஜன் எனும்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...